அப்படியே கொஞ்சம் லிஸ்ட் அனுப்புங்க சிஸ் யூஸ் பண்ணிக்கிறேன்ஹை என்னோட play list ல இருக்கும் சாங்ஸ் எல்லாம் நீங்க உங்க stoyல கொண்டு வந்துடறீங்க சிஸ்டர்
இன்றைக்கு கதை அருமை. ஹிமானி அவளோட பாட்டிக்கே பால்கோவா கொடுத்துவிட்டு கிளம்பிட்டா![]()
அப்படிலாம் போக மாட்டோம் இந்த "கௌஷிக்" குறுக்க வந்து பிரச்சனை கொடுப்போம்பார்ரா இதுதான் திருவிழா விசயமா!!!. சைக்கிள் கேப்புல டபுள்ஸ் போறானே இமயா.
மனசுக்கு புடிச்சவனை கண்ணாலம் பண்ணிக்குவான்னு சோசியக்காரன் சொன்னது பலிச்சிருச்சு.
இந்தாளு போனவன் அப்புடியே இருக்க வேண்டியது தானே.
சேத்துக்கிட்டவளை கூட்டியாந்து கலவரம் பண்ணறானே. வர்ணம் ஏற்கனவே செத்துப் போனவனுக்காக அழாதீங்க.
இப்போ புதுசா தோண்டுங்க கிணரஅருமையான பதிவு
இதுவரைக்கும் இல்லை என்றால் என்ன....இப்போ புதுசா தோண்டுங்க கிணர
அதுக்குள்ள தேவகி கிழவிக்கு ஜோசியம் பார்த்து சொன்ன அந்த ஜோஸியக்காரன் பிடிச்சு தள்ளி விடுங்க
ரைட்டர் ஜி... exhibitionக்கு பிள்ளைகளுக்கு துணையாக போகச்சொன்னது மருமகளையா அல்லது மகனையா....??? மருமகள் என்றால் அவர் பெயர் ரமிலா...முன்ஜல் மகனின் பெயர்...!!!
சந்துல சிந்து பாடிட்டான் பா நம்ம ஹீரோ![]()
உன்னிகிருஷ்ணன் வாய்ஸ் பாரதியார் சாங்ஸ், அப்புறம் 2009க்கு முன்னாடி வந்த ஹிட் சாங்ஸ், எல்லாம் பிடிக்கும். 2009க்கு அப்புறம் வந்த சாங்ஸ் கேட்க நேரம் இல்லாததால் அவ்வளவாக தெரியாதுஅப்படியே கொஞ்சம் லிஸ்ட் அனுப்புங்க சிஸ் யூஸ் பண்ணிக்கிறேன்![]()