Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 1

Advertisement

தாய்- தந்தையை இழந்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள போராடும் சக்தியை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..🥰🥰🥰🥰🥰🥰.

சக்தியின் நட்புக்கள் அழகு 🤩🤩🤩

சுவாரசியமான பதிவு😍😍😍.
இதை இதைத்தான் எதிர் பாத்தேன். வாடா வாடா செல்லம் 😍😍😍❤️❤️❤️❤️❤️.
ஒரு வரின்னாலும் நம்மூவோட வரிகள் எப்பவுமே சிறப்பு.
 
அத்தோட....

நம்ம சகோதரிகளான வைஷு, நர்மு, உதி, சிந்து, மகிழ், மதி, etc.

எல்லோருடைய கருத்துக்களும் expressions உம் பட்டாசு போட்ட மாதிரி செமயா இருக்கும்......


அதெல்லாம் enjoyable moments.... 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
🤩🤩🤩🤩🤩💖💖💖💖💖☺️☺️☺️☺️☺️🎉🎉🎉
 
Top