Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 12

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
துவாரகேஷ்காவது ஏதோ கொஞ்சம் மனசாட்சி இருக்கு ☹️☹️😕 ஆனால் இந்த பூர்ணா ரொம்ப நல்லவ 😤😤😠😠😖😖😖
நன்றி சிஸ் 😍 🫶🏻 🫶🏻

எல்லாருக்கும் அவங்க அவங்க சுயநலம் தானே முக்கியம். துவாவும் படிச்சி முடிக்கும்வரை மூச்சு விடலையே.
 
அஷ்டதிக் குடும்பத்தை சேர்ந்தவங்க வந்தா தன்னை எதிர்க்கக் கூடாதுனு தான் ராஜா சக்தியை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறானோ..... 🤔🤔🤔🤔🤔
மாமா பொண்ணுன்ற பிடித்தமும் இருக்குன்னு தான் தோணுது.....

துவாரகேஷ் பரவாயில்லை நட்புன்ற பேர்ல துரோகம் பண்ணிட்டோம்ன்னு குற்ற உணர்ச்சியாவது இருக்கு.... பூர்ணா selfish இப்ப கூட அவ நலத்தை மட்டும் யோசிக்கிறா.... 😡
டப்பு டப்புனு பாயின்ட்டை பிடிச்சிட்டீங்க. பிரில்லியன்ட் சிஸ்டர் நீங்க
 
டப்பு டப்புனு பாயின்ட்டை பிடிச்சிட்டீங்க. பிரில்லியன்ட் சிஸ்டர் நீங்க
ரைட்டர் ஜி.....சக்தி மீது காதல் இல்லாமல் வெறும் ஆட்சிக்காக மட்டும் தான் என்றால் 😤😤😠😠😖😖 இராஜாவை எங்களால் ஹீரோவாக ஏத்துக்க முடியாது 😧😧😧
ஆதிரையன் தான் சக்திக்கானவன் 😍😍😍
 
ரைட்டர் ஜி.....சக்தி மீது காதல் இல்லாமல் வெறும் ஆட்சிக்காக மட்டும் தான் என்றால் 😤😤😠😠😖😖 இராஜாவை எங்களால் ஹீரோவாக ஏத்துக்க முடியாது 😧😧😧
ஆதிரையன் தான் சக்திக்கானவன் 😍😍😍
ஹீரோயின் ஆர்மி முதல் முறை ஹீரோ ஆர்மி மனசு குளிர்கிற மாதிரி கமெண்ட் பண்ணி இருக்கீங்க 😄 😆 😆 😉 😉 😉 😉 😝 😝
 
ஹீரோயின் ஆர்மி முதல் முறை ஹீரோ ஆர்மி மனசு குளிர்கிற மாதிரி கமெண்ட் பண்ணி இருக்கீங்க 😄 😆 😆 😉 😉 😉 😉 😝 😝
முதலில் ஹூரோ யாருனு conform பண்ணுங்க பா🧐 இந்த author, same side goal போடறாங்க 🤭
 
டப்பு டப்புனு பாயின்ட்டை பிடிச்சிட்டீங்க. பிரில்லியன்ட் சிஸ்டர் நீங்க
நிஜமா தான் சொல்றீங்களா.... 🤔
பிரில்லியன்ட் வேற சொல்றீங்க அதனால நம்புறேன்.... 😁😁😁
 
முதலில் ஹூரோ யாருனு conform பண்ணுங்க பா🧐 இந்த author, same side goal போடறாங்க 🤭
இந்த கதைக்கு ஆத்தர் கொடுத்திருக்க இன்ட்ரோ பார்த்தால் ராஜா தான் ஹீரோ மாதிரி தெரியுது 🧐 🧐 🧐 ஆனால் சக்தி ஆதிய லவ் பண்ற மாதிரி காட்டுறாங்க🤩🤩🤩🤩 யார் ஹீரோவானாலும் ஏத்துக்கிற மாதிரி மனசை தயார் படுத்திக்கோங்க🤗🤗🥺🥺🥺🥺
 
Top