Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 2

Advertisement

சக்தியோட அப்பா, அம்மாவை கொன்னது இப்ப இருக்க ராஜாவோட குடும்பமா?
வாய் கொள்ளாம பேசின சக்தி, இப்ப வாய் வலிக்குமோனு மெதுவா பேசறா, எல்லாம் இழப்பின் விளைவு.
ஆதிரையன் தான் சக்தியோட பின் நாளில் துணையா இருப்பானோ?
 
நல்லா இருக்கு பதிவு
ராஜாவுக்கு தகவல் போகுதா
அப்ப கண்காணிப்பு இருக்கு
சக்திக்கு
amanga sis... kankanippulam eppavume undu...

thanks sis
 
Top