Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 2

Advertisement

Soooooper epi. Inum konjam periya epi ah kudukalam 😍😍😍😍
இதுக்கு மேல எனக்கு பெருசா எழுத வராது சிஸ்டர் 🥲 நான் எப்பவும் சின்னதா எழுதியே பழகிட்டேன். என் கதைகளும் சின்னதா தான் இருக்கும்
 
சரி, சரி அழாதீங்க டியர் இனி நைஸ் மட்டும் சொல்றோம் ☺️☺️☺️☺️.View attachment 8924
நைஸ் மட்டும் இல்லை சிஸ்டர் குறி இருந்தாலும் சொல்லுங்க. ஆக்சுவலி கொஞ்சம் என் வாயை கிளறினா மொத்த கதையும் சொல்லிடுவேன். அப்பறம் படிக்க இன்ட்ரஸ்ட் இருக்காது. அதான் இப்படி எஸ்கேப் ஆகறது
 
நாம இப்படி நைஸ் என்று மட்டும் போட்டுட்டு போனால் ஹீரோ ஹீரோயின் ஆர்மி எல்லாம் என்ன ஆகறது?
ஆத்தருக்கு தனியா ஒரு நைஸ் போடுவோம்.. நாம ஒரு பக்கம் குடுமி புடி சண்டை போடுவோம் சரியா இதுக்கு போய் கண் கலங்கிக்கிட்டுView attachment 8925
ஹார்மியின் புகழை தூக்கி நிறுத்தும் கடமை நமக்கு இருப்பதால்....குடுமி பிடி மற்றும் குழாயடி சண்டைக்கு நான் வழிமொழிகிறேன் 🙋🙋🙋🙋
You guys made my day 🤣🤣🤣🤣🤣🤣
 
நைஸ் மட்டும் இல்லை சிஸ்டர் குறி இருந்தாலும் சொல்லுங்க. ஆக்சுவலி கொஞ்சம் என் வாயை கிளறினா மொத்த கதையும் சொல்லிடுவேன். அப்பறம் படிக்க இன்ட்ரஸ்ட் இருக்காது. அதான் இப்படி எஸ்கேப் ஆகறது
புரியுதுங்க டியர்...☺️☺️☺️☺️
 
Top