பிள்ளையும் கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது இதுதானோ ☹️☹️☹️☹️
Narmadha mf Well-known member Member May 29, 2024 #11 Ram priya said: பிள்ளையும் கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது இதுதானோ Click to expand...
S S.Sivananalakshmi Active member Member May 29, 2024 #12 இராஜத்தியன் சக்தி விரும்புகிறானா?.ஆதிரையன் சக்தி ஓவரா பண்ணுகிறான். அத்தை
M Mathy Well-known member Member May 29, 2024 #18 நைஸ் ஆதிரையன் பாவம் சக்தி... அத்தை ரொம்ப மோசம் அத்தை பையன் எப்படின்னு இன்னும் சரியா தெரியல.... ஆனா பணம் பதவி மேல ஆசைன்னு தான் தோணுது.... விவேக்கை தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சு சொத்து, ரகசியம் எதுவும் வெளிய போகக் கூடாதுன்னு நினைக்கிறானே..... எப்போவும் இல்லாம இப்போ எதுக்கு கார் எல்லாம் அனுப்பி கூட்டிட்டு வர்றாங்க...
நைஸ் ஆதிரையன் பாவம் சக்தி... அத்தை ரொம்ப மோசம் அத்தை பையன் எப்படின்னு இன்னும் சரியா தெரியல.... ஆனா பணம் பதவி மேல ஆசைன்னு தான் தோணுது.... விவேக்கை தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சு சொத்து, ரகசியம் எதுவும் வெளிய போகக் கூடாதுன்னு நினைக்கிறானே..... எப்போவும் இல்லாம இப்போ எதுக்கு கார் எல்லாம் அனுப்பி கூட்டிட்டு வர்றாங்க...
EswariSkumar Well-known member Member May 29, 2024 #19 துமி said: Thanks Doli ஹீரோயின்னா நாலு அடி வாங்கத்தானே செய்யனும் டோலி Click to expand... Yethey
S saroja Well-known member Member May 29, 2024 #20 அம்மா மகன் ரெண்டு பேரும் வேற வேற திட்டத்துல இருப்பாங்களோ