Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 7

Advertisement

ஜி ராஜாவா இருந்தாலும் சக்திக்கு ஒரு மனசு இருக்கு இல்ல....... ராஜா அம்மாக்கு தெரியாம செய்றத அம்மாட்ட சொல்லிட்டு செய்ய முடியுமா??????
 
ராஜா மனசு வச்சா ஸ்கூட்டர் வரும்
இவங்க அம்மா மனசு வச்சா
அவ கழுத்துக்கு கத்தியில்ல வரும்
அவள் கொஞ்சம் நிம்மதியாக இருக்க விட மாட்டான் போல
 
ராஜா ரொம்ப பன்றான் என்ன தான் இவன் திட்டம்..... 😒😒😒😒 அவளுக்காக அம்மாகிட்ட பேச முடியல கண்டும் காணாம இருக்கான் இவனை மாமா ன்னு கூப்பிடணுமாம்.... எதுக்கு அவங்க அம்மா இன்னும் கேவலமா பேசுறதுக்கா..... 😬😬😬😬
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இவனெதுக்கு சக்திய பயமுறுத்தற மாதிரியே பண்ணறான்.
இப்ப தான் சக்திக்கு ரொம்ப கண்காணிக்கப் படற ஃபீலிங் அதிகமா தோணுது போல.

சாப்பாடே சரியா சாப்பிட முடியலை.இதுல இவனோட பார்வையும் ராங்கா போகுது. இதைய இந்த ராணி பாத்தா அவ்வளவுதான்.
அவன்‌ ரொமான்டிக்கா பார்க்கிறான். அவளுக்கு தான் அது அள்ளு விடுது டோலி 🤣 🤣 🤣

ராணி பாக்க கூடாதுனு தானே யாரையுமே விட மாட்டேங்குறான் இரண்டு பேரும் தனியா இருக்கப்போ 😂😂
 
அடேய் ராசா🙄பிள்ளை சாப்பிடும் நேரம் தெரிஞ்சிக்கிட்டு தான வந்த அப்புறம் என்ன அக்கறையா விசாரிக்கிற ஏன் இவ்வளவு லேட்டா சாப்பிடுற சக்தினு😏😏😏
ஒரு கர்டசிக்கு கேக்குறது தான் 😜😜😜
 
ராஜா நல்லவரா , கெட்டவரா. எப்படிப்பட்டவரா இருந்தாலும் சக்திக்கு பிடிக்கணுமே.
ராஜா இரண்டுத்துக்கும் அப்பாற்பட்டவன் 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
Top