அவ பாவமா சரியான லூசு அது ஆதி என்ன சொல்றான் என்று கொஞ்சம் பொறுமையா கேட்டிருக்கலாம்ல்ல சக்தி ரொம்ப பாவம் சிஸ்
நன்றி சிஸ்டர்Nice
நன்றி சிஸ்டர்nice
க்ளைமாக்ஸ் ல டோலிஓ.... அப்போ ஆரம்பிச்ச உறவிதுவா......
எப்போ ரெண்டு பேரையும் புரிய வைக்க போறீங்க?...
இரண்டு பேருக்கும் தலையிலையே இரண்டு போட்டா புரிஞ்சிக்குவாங்கஅருமையான பதிவு .
பொறந்ததுல இருந்தே ஆரம்பிச்ச பந்தமா?!!!!.
சக்திக்கு ன்னு ஒரு மனசு இருக்குன்னு இந்த இரண்டு மலைமாடுகளும் எப்ப தான் புரிஞ்சுக்குமோ?
ல்ல லூசுபயலுங்களோட தினம் போராட்டம் அவளுக்குஎன்ன செய்ய போறாங்க
ரெண்டு பயலுகளும்
அவ பயந்தே செத்துறுவா போல
நன்றி சிஸ்டர்Arumaiyana UD
Next ud fasta thanga sis