அவ பாவமால்லசக்தி ரொம்ப பாவம் சிஸ்
![]()
நன்றி சிஸ்டர்Nice
நன்றி சிஸ்டர்nice
க்ளைமாக்ஸ் ல டோலிஓ.... அப்போ ஆரம்பிச்ச உறவிதுவா......
எப்போ ரெண்டு பேரையும் புரிய வைக்க போறீங்க?...
இரண்டு பேருக்கும் தலையிலையே இரண்டு போட்டா புரிஞ்சிக்குவாங்கஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
பொறந்ததுல இருந்தே ஆரம்பிச்ச பந்தமா?!!!!.
சக்திக்கு ன்னு ஒரு மனசு இருக்குன்னு இந்த இரண்டு மலைமாடுகளும் எப்ப தான் புரிஞ்சுக்குமோ?![]()
ல்லஎன்ன செய்ய போறாங்க
ரெண்டு பயலுகளும்
அவ பயந்தே செத்துறுவா போல