நீங்க டீம் ராஜா சக்தி போலஆதிரையன் chapter close aah.
அருமை எனக்கு சக்தி ஆதிரையன ஜோடி பிடிக்கவே இல்ல. சக்தி ராசா ஜோடியை தான் பிடிச்சிருக்கு
![Face without mouth :no_mouth: 😶](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f636.png)

ஒழுங்கு பேச தெரியலைனா இப்படி தானே ஓடிருவாங்கஆதிரையன் என்ன சொல்ல வரான் என்று முழுசா கேட்காமல் இவளா கோவபட்டு ஓடி வந்துட்டா
ஏழை பொண்ணோடு போட்டி போடுறானாநீதான் அவனோட பெரிய ஆளாச்சே
எனக்கு என்னவோ இந்த ராஜா கேரக்டர் வில்லன் மாதிரியே ஃபீல் ஆகுது![]()
![]()
![]()
![]()
![]()
ஆனால் சக்தியை இவன் கூட தான் ஜோடி சேர்ப்பீங்களோ என்று தோணுது
![]()
![]()
![]()
![]()
சக்தியோட அம்மா அப்பா மரணத்துக்கும் ராஜா குடும்பத்துக்கும் சம்பந்தம் இருக்குமோ![]()
![]()
![]()
![]()
![]()
ராஜா அன்பா நடந்துக்கிட்டா பரவாலை. அதிகாரமாவுல நடந்துக்கறான். பாவம்ல அவளும்நேசமா....நான் கூட சொத்து விவகாரம் எதோ ன்னு நினைச்சேன்.....
அப்போ ஆதி....
இவனுங்க ரெண்டு பேருமே சக்தியை விரும்புறாங்க ஆனா அவ மனசை புரிஞ்சிக்க முயற்சி பண்ணவே இல்லை..... ஆதி மேலயாவது பிடித்தம் இருக்கு ராஜாவைப் பார்த்தா நடுங்க இல்லை செய்யிறா....![]()
அதே தான். சக்தி ரொம்ப பாவம்லUralukku oru pakkam edi maathiri sakthi ku 2 pakkamum edi..konjam free ya vidunga daww....
அப்படி தான் அவளை ட்ரீட் பண்ணுறாங்கShe is not a football
ஆதி பாதி ரைமிங்கா பேசுறீங்கஅருமையான பதிவு![]()
![]()
இராஜா....சக்தி பிறந்த அன்றே பிறந்த நேசமா....!!!!
அப்போ ஆதி பாதியிலேயே போக வேண்டியது தானா....???!!!!![]()
அவனுக்கு வாயில வாஸ்து சரி இல்லைங்க. அதுக்கு பாவம் இவ என்ன பண்ணுவாஅவ பாவமாசரியான லூசு அது
ஆதி என்ன சொல்றான் என்று கொஞ்சம் பொறுமையா கேட்டிருக்கலாம்
![]()
ஆத்தாடி ராஜாக்கு பயங்கர சப்போர்ட்டல இருக்குYov thala ku chinna vayasula eh solli valarthirulanga
So chinna vayasula irunde lv
Athanala enna pandra Raja kooda korthu vitru enna Nan joldrathu
Aaathi kita thmir iruko nu thonuthu saripadathu ama
தேங்க்ஸ் சிஸ்Eagerly waiting for the next update Thumi sis ..
Ippo varumo eppo varumo..???
i'm Waiting...