Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....23

Advertisement

😍😍😍 குட்டி பரிதி 😍😍😍 அப்படியே அவனை மாதிரி தூங்குறானாம் 🤣🤣🤣🤣

எவ்வளவு கெத்தா சுத்திகிட்டு இருந்தவன் பயத்தில் மயங்கி விழுந்துட்டான் 😝😝😝😝😝😝😝

பரிதி மகனை பார்த்து ரசிக்கிறதும் மிரு கிட்ட பேசுனதும் ரொம்ப கண் கலங்க வச்சிட்டு 🥺🥺🥺🥺🥺🥺🥺

பிரிஞ்சி இருந்த எல்லா உறவுகளையும் ஒன்னு சேர்த்துட்டான் குட்டி செல்லம் 😆😆😆😆


மகேஸ் அம்மாவுக்கு பரிதிய ரொம்ப பிடிச்சிருக்கு 🤪😉🤪 அப்படியே பக்கத்தில் இருந்த மருமகளையும் பார்த்து பிடிச்சிருக்கா என்று சொல்லி இருக்கலாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
Emotional and lovely update 🥹🥹🥹🥹🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️

பரிதி தன்னோட தவறை உணர்ந்துட்டான் 🤩
பாட்டி அத்தை மாமா ன்னு எல்லாரும் சொந்தமா வந்து நிக்கிறாங்க பரிதி குழந்தைக்காக... 😍
 
Top