இரும்பில் ஓர் இதயம்....24(இறுதி பதிவு)

Advertisement

சூப்பர் 🥰
மாணிக்கம் பேசுனது சரி தான்... அவசரப்பட்டு தப்பு செஞ்சுட்டு அவர் பரிதி மேல வச்சிருந்த நம்பிக்கையை உடைச்சுட்டான் தானே.... 😔
அவரும் கோபப்பட்டு என்னென்னமோ ஆகிடுச்சு.... இனி எல்லாம் சரி செய்திடுவான் பரிதி... ☺️
பரிதியோட மாற்றம் அருமை.... இனி பொண்டாட்டிகிட்ட கேட்காம எதுவும் செய்ய மாட்டான்... 🤩
 
அறிவு சிலசமயம் இப்படி
அவசர வேலை பாக்கும்
பட்டு திருந்த சந்தர்ப்பம் கிடைச்சு
இருக்கு இனி இந்த பசங்க
ஒழுக்கமா வாழனும்
மாணிக்கம் பெரிய மனசு
 

Advertisement

Advertisement

Back
Top