இரும்பில் ஓர் இதயம்....9
M Mrs.Gnanasekarr Well-known member Member Dec 12, 2023 #4 போன எபில இருந்து பரிதி மஹாராஜா பராக்னு கட்டியம் கூறுறாங்க. ஆனா மஹாராஜா தான் இன்னும் வந்த பாட்ட காணம் .
போன எபில இருந்து பரிதி மஹாராஜா பராக்னு கட்டியம் கூறுறாங்க. ஆனா மஹாராஜா தான் இன்னும் வந்த பாட்ட காணம் .
Udhaya@udhi Well-known member Member Dec 12, 2023 #5 மிருவுக்கு திவ்யாவும் அவங்க அம்மாவும் துணையா இருப்பது மனசுக்கு ஆறுதலா இருக்கு திவ்யா நல்ல தோழி அவள் மேல் இருக்க கோவம் கூட அவளோட நன்மைக்காக தான் ஹீரோ என்ட்ரிக்காக வெயிட்டிங்
மிருவுக்கு திவ்யாவும் அவங்க அம்மாவும் துணையா இருப்பது மனசுக்கு ஆறுதலா இருக்கு திவ்யா நல்ல தோழி அவள் மேல் இருக்க கோவம் கூட அவளோட நன்மைக்காக தான் ஹீரோ என்ட்ரிக்காக வெயிட்டிங்
V vaishanika .?? Well-known member Member Dec 12, 2023 #7 ஏன் ஏற்கெனவே மிருது வாழ்க்கைல விதிங்கிற பேருல கபடி ஆடுனது பத்தாதுன்னு இன்னும் இந்த பரிதி மறுபடியும் வந்து அவளை என்ன செய்யப்போறானோ? திவ்யா குட் பிரண்டு. அவளும் நாயகியும் இல்லைன்னா பரிமளத்தோட மிரு கதையும் முடிஞ்சிருக்கும்.
ஏன் ஏற்கெனவே மிருது வாழ்க்கைல விதிங்கிற பேருல கபடி ஆடுனது பத்தாதுன்னு இன்னும் இந்த பரிதி மறுபடியும் வந்து அவளை என்ன செய்யப்போறானோ? திவ்யா குட் பிரண்டு. அவளும் நாயகியும் இல்லைன்னா பரிமளத்தோட மிரு கதையும் முடிஞ்சிருக்கும்.
Dharani Well-known member Member Dec 12, 2023 #10 ஏபி 8 அண்ட் ஏபி 9 ரெண்டுமே ஏபி 9 யோட லிங்க் தான் இருக்கு