Nice
Kavya unna solli thappilai.. Unnai ipadi paesa vittu iruka unna suthi irupavanga... Ellathaiyum sollanum![]()
உண்மைகாவ்யா இப்ப கூட அவ பேசுனது தப்புனு உணரல....![]()
சென்னை வந்தா அவளுக்கு ராஜ கவனிப்பு இல்லாம போயிடுமாம்...
மத்தவங்க பர்சனல் லைப்ப கேலி பண்ண இங்க நெறய பேர் இருக்காங்க காவ்யா போல![]()
Kavya maathiri thaan ellorum pesuvaanga evalo hard ship ajju familyku
அருமையான பதிவு