உன் குடும்ப மகிழ்ச்சியை பார்த்து கொஞ்சம் வாய குறைடா அஜய்
அவன் என்ன பச்சக்குழந்தையாஅஜய் எதையும் ஈசியா எடுத்துக்கிறது தப்பு இல்லை அதுக்காக உயிருக்கு ஆபத்து என்று தெரிஞ்சும் தன்னை மாத்திக்க முயற்சி செய்யாதது
அம்ரு யூ டியூப் சேனல் ஆரம்பித்து எங்க ஹீரோ ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணதே நீதான்
அம்மா அளவா சாப்பாடு கொடுத்து இருக்காங்க
இவ சோதனை எலி மாதிரி எங்க ஹீரோவ யூஸ் பண்ணி இருக்கா
வேற யாரு டாக்டர் அஜய் கருணாகரன் தான்அருமையான பதிவு
எபியின் டைட்டிலை பார்த்ததும் சுதாரிச்சுருக்கனுமோ
ரைட்டரே.... உடம்பு வைட் குறைக்க எந்த டாக்டர் மட்டன் சாப்ட சொன்னார்...!!!! எனக்கு அந்த டாக்டரோட அட்ரஸ் கொஞ்சம் அவசரமாக தேவை படுது ....தர முடியுமா ஜி
அஜய்....
View attachment 8801
Thank youNice update ma
அதானேமட்டன் சுக்கா அதுவும் பெப்பர் தூக்கலா போட்டு. நீ நடத்து நடத்து. பேச்சு வாங்குவது உன் மனைவி தானே.
Thank you sisVery interesting update