Very interesting
Very interesting
HmmmUdal nilaiyum mukkiyam allava ippadi irunthaal enna seivathu
ஒரு குச்சி எடுத்து அடி வெளுக்க வேண்டியது தான்Ajay unna ennathaan panrathu
அருமையான பதிவு
அஜய் அடப்பாவி View attachment 8803
அத சொல்லுங்கFoodie yaa. Romba kastampaa Ivanka maruvathu.
அதுக்கு வாய்ப்பு இருக்குஇன்று முதல் அஜயை என்ற தம்பியாக ஸுவீகாரம் (ஸ்வீட்டு,காரம்) பண்ணிக்கறேன்.
தம்பி என் இனமடா நீ. (எங்க வம்சத்துலயே எங்க generation இல் நானு தான் கடைசி. எனக்கு ஒரு தம்பி வேணும்னு ஆசை பட்டேன் ஆனா அது நடக்கலை. )
குழைவான ரசம் சாதம், மிளகு போட்டு மட்டன் வருவல் செம combination
அம்மா அம்ரு நீ சும்மாயிருக்க மாட்ட. எந்தம்பிக்கிட்ட போயி "அவங்க என்ன மீன் பண்ணி சொன்னாங்கனு" கேட்டீனா பிள்ளை வஞ்சிரம் மீனு, வவ்வா மீன், சங்கரா மீனுனு கேட்கப்போறாப்பிடி.
உன் குடும்ப மகிழ்ச்சியை பார்த்து கொஞ்சம் வாய குறைடா அஜய்
அக்கா உங்க தும்பிக்கு அறிவு அதிகம் பத்திரமா பார்த்துக்கோங்க .
View attachment 8806
ப்பா என்னா பாசம்எனக்கு பிடித்தமான எல்லா அதாவது எனக்கு ஒரு தம்பி இருந்தா என்ன மாதிரி இருக்கனும்னு கற்பனை பண்ணினேனோ அது எல்லா பொருத்தமும் பக்காவா அஜ்ஜூவுக்கு பொருந்துதுங்க சிஸ்டர்