Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 3

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

போன பதிவிற்கு உங்கள் ஆதரவுக்கு நன்றியும், அன்பும் 🙏❤️. அஜ்ஜூ - அம்மு ரெண்டு பேரோட ஆர்மியும் சும்மா அதிர விட்றீங்க. Let's keep up 🔥

இப்பவே சொல்லிக்கிறேன் இந்தக் கதையில நான் ஒரு நடுநிலையாளர்...நடுநிலையாளர்...நடுநிலையாளர் 🤣🤣🤣

அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக...


அத்தியாயம் - 3

படிச்சிட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க. உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்:love:

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
அஜய் எதையும் ஈசியா எடுத்துக்கிறது தப்பு இல்லை 🤗 🤗 🤗 அதுக்காக உயிருக்கு ஆபத்து என்று தெரிஞ்சும் தன்னை மாத்திக்க முயற்சி செய்யாதது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அம்ரு யூ டியூப் சேனல் ஆரம்பித்து எங்க ஹீரோ ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணதே நீதான் 😡😡😡😡

அம்மா அளவா சாப்பாடு கொடுத்து இருக்காங்க 🤩 🤩 🤩 🤩

இவ சோதனை எலி மாதிரி எங்க ஹீரோவ யூஸ் பண்ணி இருக்கா 🥶🥶🥶🥶🥶🥶🥶
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩
எபியின் டைட்டிலை பார்த்ததும் சுதாரிச்சுருக்கனுமோ 😧😧😧😧

ரைட்டரே.... உடம்பு வைட் குறைக்க எந்த டாக்டர் மட்டன் சாப்ட சொன்னார்...!!!! எனக்கு அந்த டாக்டரோட அட்ரஸ் கொஞ்சம் அவசரமாக தேவை படுது ....தர முடியுமா ஜி 🙏🙏🙏

அஜய்....👇👇👇👇

6db2ae21442215424c946fe8366f3621e4192120332fc4c462a88682f071d342.0.JPG
 
Last edited:
மட்டன் சுக்கா அதுவும் பெப்பர் தூக்கலா போட்டு. நீ நடத்து நடத்து. பேச்சு வாங்குவது உன் மனைவி தானே.
 
Top