Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 3

Advertisement

இன்று முதல் அஜயை என்ற தம்பியாக ஸுவீகாரம் (ஸ்வீட்டு,காரம்) பண்ணிக்கறேன்.

தம்பி என் இனமடா நீ. (எங்க வம்சத்துலயே எங்க generation இல் நானு தான் கடைசி. எனக்கு ஒரு தம்பி வேணும்னு ஆசை பட்டேன் ஆனா அது நடக்கலை.🥺 )

குழைவான ரசம் சாதம், மிளகு போட்டு மட்டன் வருவல் செம combination 😋😋

அம்மா அம்ரு நீ சும்மாயிருக்க மாட்ட. எந்தம்பிக்கிட்ட போயி "அவங்க என்ன மீன் பண்ணி சொன்னாங்கனு" கேட்டீனா பிள்ளை வஞ்சிரம் மீனு, வவ்வா மீன், சங்கரா மீனுனு கேட்கப்போறாப்பிடி.
 
Last edited:

அக்கா உங்க தும்பிக்கு அறிவு அதிகம் பத்திரமா பார்த்துக்கோங்க 😝😝😝😝😝😝.
66d1b2823666aca4103f7f40119c96b7.jpg
 
அக்கா உங்க தும்பிக்கு அறிவு அதிகம் பத்திரமா பார்த்துக்கோங்க 😝😝😝😝😝😝.
View attachment 8806
எனக்கு பிடித்தமான எல்லா அதாவது எனக்கு ஒரு தம்பி இருந்தா என்ன மாதிரி இருக்கனும்னு கற்பனை பண்ணினேனோ அது எல்லா பொருத்தமும் பக்காவா அஜ்ஜூவுக்கு பொருந்துதுங்க சிஸ்டர் 😁
 
சிஸ்....தனக்கு கம்பெனி கொடுக்க ஒரு அக்கா கிடைச்சதுல உங்க தம்பி so happy 😊😁😊😁😊😁

Ajay....👇👇👇

pic_753.jpg
 
Top