இறகு - 5

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

முந்தைய பதிவிற்கு கருத்துக்கள் பகிர்ந்த வாசகர்களுக்கு நன்றி. அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயாம் - 5

என்றும் அன்புடன்,
சரோ ❤️

பொறுப்பு துறப்பு : கதையில் குறிப்பிடப்பட்ட முறைகள் பழக்கத்தில் இருக்கிறதே ஒழிய ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்புக்கு உதவும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. சரியான மருத்துவ ஆலோசனை இன்றி சரிவிகித உணவைத் தவிர்த்து பின்பற்றும் வேற்று முறைகள் உடல் நலத்திற்கு தீங்கானது. ஆசிரியர் எந்த முறையையும் பரிந்துரைக்கவில்லை.

chocolate orange cake.jpg
Photo Credits : Patisserie-Valerie
 
Last edited:
அடேய் கிருபா நல்ல நேரத்தில் வந்தடா 🤗🤗🤗🤗நீ மட்டும் சொல்லலன்னா இவன் இன்னும் ஏடாகூடம் செஞ்சிருப்பான் 😏 😏 😏 😏

ஏம்மா உன் பொட்டிக்கடைய வேற எங்காவது கொண்டு வையேன் 🥶🥶🥶 வீட்டுக்குள்ள இப்படி விதவிதமாக செஞ்சா அவனும் எப்படி வாயை கட்டுவான் 🤬🤬🤬🤬🤬🤬

அம்ரு 😣😣😆😣😣இலை தழையா போட்டு அவனை இம்சை பண்றீயேம்மா 🥺🥺🥺🥺🥺
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top