Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 6

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

முந்தைய பதிவிற்கு உங்கள் ஆதரவுக்கு நன்றி :love: . அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக

அத்தியாயம் - 6

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

யாருப்பா அது ஹீரோ ஆர்மி...மாடி வீடு வேணும்னு கேட்டது. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். ஒரு வழியா மாடி கட்டியாச்சுப்பா....என்ன ஒரு கஷ்டம்..இப்ப இதுக்கும் சேர்த்து EMI கட்டனும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

என்றும் அன்புடன்,
சரோ ❤️

பொறுப்பு துறப்பு : கதையில் குறிப்பிடப்பட்ட முறைகள் பழக்கத்தில் இருக்கிறதே ஒழிய ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்புக்கு உதவும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. சரியான மருத்துவ ஆலோசனை இன்றி சரிவிகித உணவைத் தவிர்த்து பின்பற்றும் வேற்று முறைகள் உடல் நலத்திற்கு தீங்கானது. ஆசிரியர் எந்த முறையையும் பரிந்துரைக்கவில்லை.
 
Nice ud 🙄🙄🙄🙄
அஜய விட அம்ரு நிலைமை தான் பரிதாபமாக இருக்கு ☹️☹️😕 அவ பிள்ளைக்குன்னு பார்ப்பாளா இல்ல புருஷனுக்குன்னு பார்ப்பாளா😥😥😥
சமையலின் வாசனை கூட சாப்பிடும் ஆசையை தூண்டும் என்று பரிதவிக்கிறா 😰😰😰
 
Last edited:
பேலியோ டயட் நல்ல உணவு பழக்கம் தான். இந்த உணவு பழக்கம் தொடர்ந்து எடுத்துக்கிட்டா உடல் எடை ரொம்ப சீக்கிரமாக குறையும். ஆனா அதற்கான செலவுகள் அதிகமாகும், அதை பார்க்கும்போது பரவால்ல இட்லி,சப்பாத்தி, இதுலயே டயட் continue பண்ணிக்கலாம் நம்ம பட்ஜெட்டுக்கு இதெல்லாம் செட் ஆகாகாதுனு தோனும்😒😒😒😒😔😔😔😔😔😔😔
 
Last edited:
பாவம் ரெண்டு பேரும் 😒😒😒😒😒.

எல்லாம் விதி செய்த கொடுமை 🥺🥺🥺.

வித விதமான உணவு சாப்பிட்டவன் இப்போ இப்படி உணவு கட்டுப்பாட்டுக்கு மாறுவது கஷ்டம் தான் 🥺🥺🥺🥺என்ன செய்ய வேற வழி இல்லையே 😔😔.

அம்ருதா பாவம் அவ மட்டும் என்ன செய்வா 😔😔😔😔அவளும் தான் உடன் இருந்து கஷ்டப்படுறா 🙁🙁🙁🙁.

தெரியாமல் ஒரு இழப்பு வேறு ஆனால் தெரிந்தே ஒரு மனைவியாய் எப்படி கணவனை இழக்க விடுவாள் அம்ரு, எளிதில் சொல்லிவிடலாம் காலம் மாறிவிட்டது, பெண்கள் தன்னம்பிக்கையின் சிகரம், தனித்து வாழும் சிங்கப்பெண்கள் என்று ஆனால் நிதர்சனம் அப்பெண்ணின் உயிர் மூச்சு கணவன் தானே😔😔😔.

கடவுளே கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா இந்த அன்பு ஜோடிகளுக்கு😢😢😢😢😢😢😢.
 
Last edited:
Duet னு சொல்லி சொல்லி மனசுக்கு பிடிச்சத்தை சாப்பிடாமல் இருக்குறதே பெரிய கொடுமை... life long இப்படியே கான்சியஸ் யாவே இருக்க முடியுமா... normal வெயிட் வந்த பிறகு சாப்பிடலாம் னு சொன்னாலும் கஷ்டப்பட்டு குறைஞ்ச வெயிட் சீக்கிரம் gain ஆகிடும் அதை விட அதே முறையைத் திரும்ப செய்தா குறையாது...

பேசாம மில்லெட் பிரியாணி யாவது செய்து கொடுத்து இருக்கலாம் அம்மு...
 
வணக்கம் மக்களே,

முந்தைய பதிவிற்கு உங்கள் ஆதரவுக்கு நன்றி :love: . அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக

அத்தியாயம் - 6

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

யாருப்பா அது ஹீரோ ஆர்மி...மாடி வீடு வேணும்னு கேட்டது. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். ஒரு வழியா மாடி கட்டியாச்சுப்பா....என்ன ஒரு கஷ்டம்..இப்ப இதுக்கும் சேர்த்து EMI கட்டனும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

என்றும் அன்புடன்,
சரோ ❤️

பொறுப்பு துறப்பு : கதையில் குறிப்பிடப்பட்ட முறைகள் பழக்கத்தில் இருக்கிறதே ஒழிய ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்புக்கு உதவும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. சரியான மருத்துவ ஆலோசனை இன்றி சரிவிகித உணவைத் தவிர்த்து பின்பற்றும் வேற்று முறைகள் உடல் நலத்திற்கு தீங்கானது. ஆசிரியர் எந்த முறையையும் பரிந்துரைக்கவில்லை.
Nirmala vandhachu 😍 😍 😍
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பாருங்க அந்த மொட்டை மாடியில செடிகொடியெல்லாம் வச்சு பராமரிக்கிறான்.
பிரியாணி மட்டன் பிரியாணி வேணுமாம்.
டேய் பிரியாணில கொழுப்பில்லாத ஹெல்த்தியா பலாக்காய் பிரியாணி செஞ்சு சாப்பிடு.
டேஸ்ட் மட்டனைவிட சூப்பரா இருக்கும். உன்ற மனசையும் திருப்தி படுத்துனமாதிரி ஆச்சு.
 
Top