ஆமா :-(இருவருமே பாவம் தான்
Amru va paduthi vaikura nee ajju
என்ன செய்ய? பிரியாணி சாப்பாடு மட்டும் இல்லையே...அது ஒரு emotionஅடேய் அஜ்ஜு இப்ப தான் நாலரை கிலோ குறைஞ்சி இருக்க...
திரும்பியும் ஏன்டா பிரியாணி கேட்குற...![]()
![]()
இதனால அஜ்ஜுக்கும் அம்முக்கும் சண்டை வரும் போலயே...
அஜ்ஜுவை விட அம்மு தான் பாவம்![]()