Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 9

Advertisement

சொந்தக்காரய்ங்க பூராவும் இம்சை தான் போல......😣😣😣
அஜய் எல்லாத்தையும் ஈஸியா எடுத்துகிறதால ஆளாளுக்கு கேலி பன்றாங்க.....
மாணிக்கம் இப்படி தான் மருமகன்கிட்ட பேசுவீங்களா..... 😤😤😤😤😤 சிலரெல்லாம் வராம இருந்தாலே நிம்மதின்னு நினைக்க வைப்பாங்க.....


அடுத்து விரதமா..... 😧😧😧😧😧
இத்தனை நாள் ஏதோ கொஞ்சம் சாப்பாட்டை யானை பசிக்கு சோளப் பொறி மாதிரி கண்ணுல காட்டிட்டு இருந்தா இப்போ அதுக்கும் ஆப்பா.....🤭🤭🤭
 
ரெண்டு பேருக்கும் உள்ள அந்நியோனம்யே தள்ளி போகுது பாவம்... இது ஒரு அழுத்தமாகவே மாறிடுச்சு...

அம்மு உங்க அப்பா நக்கல் எல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்...
ஒரு night சாப்பாட்டையே அவரால் மாத்திக்க முடியல இதுல ஊருக்கு உபதேசம் பண்ண வந்தாச்சு...
 
Top