Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 10

Advertisement

😍😍😍

வயசு பையன் வீட்ல இருக்க, தப்பு பண்ணும் போது ஒண்ணும் தெரியல, ஒரு வருஷமா புள்ளைங்க சாலா கூட மதுரையில இருந்தப்போ அக்கறை இல்ல... இப்ப என்னமோ புள்ளை சாப்பிடல பசியில இருக்கான்னு பாசம் பொத்துகிட்டு வருது... இவனை எல்லாம் பாவம் பார்த்து விட்டுற கூடாது, சரியான தண்டனை கொடுக்கணும்...😡😡😡 போலீஸ்கிட்ட சாலா என்ன சொல்ல போறாளோ? 🤔🤔
 
சாலாவோட இந்த மாதிரியான மாற்றத்தை, குற்றச்சாட்டை எதிர்பார்கல. ரெண்டு குடும்பத்தையும் கூட்டி அவங்களை அம்பலப்படுத்தி இருக்கலாம். இந்த குற்றச்சாட்டு, கைது, போலீஸ் எல்லாம் குழந்தைகளுக்கு ரொம்ப பெரிய மனக்காயத்தை தரும். பிரகாஷ், ஷாலினிய தண்டிக்கிறேன்னு குழந்தைகளை தண்டிச்சிட்டமாதிரி இருக்கு.
 
Betrayal !!! It leads to depression, that’s what she was going through, right time she has bursted, marriage is full of challenges, but being loyal to the each other will make success…
we know this is a story, but we feel so painful just like real life,
Author Mam, we couldn’t wait for your next episode , those days weekly once they telecast serial, we used to wait for next week that too sometimes we have power down, but now a days we don’t have patience to wait 😀..
still am refreshing your page atleast every 10 minutes
Waiting for your next episode
Thanks ❤️❤️❤️
 
சாலாவோட இந்த மாதிரியான மாற்றத்தை, குற்றச்சாட்டை எதிர்பார்கல. ரெண்டு குடும்பத்தையும் கூட்டி அவங்களை அம்பலப்படுத்தி இருக்கலாம். இந்த குற்றச்சாட்டு, கைது, போலீஸ் எல்லாம் குழந்தைகளுக்கு ரொம்ப பெரிய மனக்காயத்தை தரும். பிரகாஷ், ஷாலினிய தண்டிக்கிறேன்னு குழந்தைகளை தண்டிச்சிட்டமாதிரி இருக்கு.
அப்படிச் செய்திருந்தால், பிரகாஷை ஷாலினியின் உறவைத் தொடர வேண்டாம் சொல்லி சாலாவுடன் சேர்த்து வைக்கத்தான் பார்ப்பார்கள். இதில் பிரகாஷ் தான் நன்மையடைவான் அத்தோடு சாலாவை முன்பு மாதிரியே அடக்கித் தான் வைத்திருப்பான். சாலாவிற்கென்றுசுயமரியாதை இருக்கக் கூடாதா? இதில் பிழை செய்தது அவன் தானே.
அத்தோடு ஷாலினிக்குத் தூக்கிக் கொடுத்த இவர்களின் சேமிப்பு எல்லாம் அந்தோகதி அதன்பிறகு.
பிள்ளைகளின் படிப்புக்கு என்ன செய்வது?
அல்லது இருவரும் விவாகரத்து எடுத்துபிரகாஷ் ஷாலினியை கல்யாணம் செய்திருப்பான். இங்கும் சாலாவுக்கும் பிள்ளைகளுக்கும் கஷ்டம்தானே?
No matter which way Sala goes, kids will be impacted. The type and level of hurt may vary slightly.
 
💯true
 
Top