Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 13.1

Advertisement

Lovely!

Defnitely this would be the justful decision. ஆனாலும் (அநேகமா நிறைய தாய்மார்கள் அப்படிதான் இருப்போம்) சாலாக்குள்ள இருக்கும் பாழாப்போன தாய்மனசு அந்த சுதந்திரத்தை ஏத்துக்காது. அது தான் பிரகாஷ் மாதிரி கேடுகெட்ட கணவர்களுக்கு சாதகமான விஷயம்.
true sis ... vellakarangaloda life style paathu ellarum maaruvaanga aanaa maradha ore jenmam amma inam dhaan ... adhulayum appa sari illanaa amma inam innum adhigamaana thyagam seiyum ... pasanga kooda appa kitta thyagamellaam edirparka maataanga aana amma mattum eppavum vittu kudukanum edirpaapanga ... chumma nambala usepthinusupeti thyagi aakaraanga ...
ivvalavu senjalum nambala joker nu kindaladipaanga .. evlo padichirundalum namba jokers than ivangaluku
amma nee naan foreign trip pogalam sonna ajay appa aluda odane unnaviradham irundhu case vapas vaaga vechutan .. ivanuku mudaliye therinjiruku . ivan onnum kulandail illa 12 padikira paiyan ... ivanuku enna anjuke ippa vivaram puriyira vayasu thaan .. pasanga ellaam 5 class laye ellaam theriyum irundalaum appanuku illa support pannudhunga .. idhungalukaaga valkaiya yen saala thyagam seiyanum .. nee pathukodanu vittutu pottum appa theriyum ivan latchanam ..shalini kooda wine webseries , theeradha thedalnu irupan sothuke panjamnaa amma voda thyagam theriyum pasangaluku .. saala strong ah iruka vendiya neramidu
 
சாக்கடை புத்தி பிரகாஷ்ட்ட இருந்து வேற என்ன பேச்ச எதிர்பார்க்க முடியும் சாக்கடை சுயநலப் பிதற்றல தவிர...

ஆனா இப்ப ஏன் அந்த relaxationஅ விட்டுட்டு stressful life க்கு வர பார்க்குறானாம்
 
அது எல்லாம் சும்மா சொல்றான். சாலா கிட்ட நா தப்பு பண்ண நீ தான் காரணம்னு ஒரு guilty ய உண்டாக்கிட்டு எம்மேல தப்பில்லை ஷாலினி தான் காரணம்னு சொன்னா சாலா நம்ம புருஷன்னு இப்போதைக்கு ஏத்துகிருவாங்கன்னு நினைக்கிறான். அப்புறம் ஷாலினி ய பாத்துட்டு அவளும் பாவம்னு சொல்லி அவளையும் சேர்த்துக்கலாம்னு நினைக்கிறான். ஆனா இப்ப இருக்குற சாலாவ பத்தி இன்னும் முழுசா தெரியல. பார்ப்போம் என்ன தான் நடக்கிறது என்று... Eagerly waiting for next epi
 
சத்யா சிஸ் & உதி மச்சி where are you🧐🧐🧐
என்னென்ன கெட்ட வார்த்தை எனக்கு தெரியுமே அதெல்லாம் வைச்சு அவனை திட்டி கொல்லற ஆத்திரம் வருது....ஆனா அதை கூட இந்த கேடு கெட்டவனுக்காக செஞ்சு time waste பண்ண வேணாணும்னு தான் சிஸ் எதுவும் கமெண்ட் பண்ணலை
 
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஹேய்.. நெருப்பு டா... நெருங்கு டா பாப்போம்.. நெருங்குனா போசுக்கற கூட்டம்.. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ப்ரகாஷ் பரதேசி கடைசி காலத்துல்ல கூல் ஊத்த கூட ஆள் இல்லாம கிடப்ப பாரு... 😤
'தியாகி பிரகாஷ்க்கு' கடைசி காலத்துல கூழ் எல்லாம் தேவையே இல்லை. எங்க தலைவி "stress buster ஷாலினி' வெளிய போய் அவளோட வாழ்க்கையை வாழ்ந்துட்டு(enjoy) வரும் போது அவகிட்ட மிஞ்சி இருக்குற whisky vodka இப்படி எதையாவது ஊத்துவா. அதுவே போதும் இவனுக்கு எல்லாம் அடங்க.
 
true sis ... vellakarangaloda life style paathu ellarum maaruvaanga aanaa maradha ore jenmam amma inam dhaan ... adhulayum appa sari illanaa amma inam innum adhigamaana thyagam seiyum ... pasanga kooda appa kitta thyagamellaam edirparka maataanga aana amma mattum eppavum vittu kudukanum edirpaapanga ... chumma nambala usepthinusupeti thyagi aakaraanga ...
ivvalavu senjalum nambala joker nu kindaladipaanga .. evlo padichirundalum namba jokers than ivangaluku
amma nee naan foreign trip pogalam sonna ajay appa aluda odane unnaviradham irundhu case vapas vaaga vechutan .. ivanuku mudaliye therinjiruku . ivan onnum kulandail illa 12 padikira paiyan ... ivanuku enna anjuke ippa vivaram puriyira vayasu thaan .. pasanga ellaam 5 class laye ellaam theriyum irundalaum appanuku illa support pannudhunga .. idhungalukaaga valkaiya yen saala thyagam seiyanum .. nee pathukodanu vittutu pottum appa theriyum ivan latchanam ..shalini kooda wine webseries , theeradha thedalnu irupan sothuke panjamnaa amma voda thyagam theriyum pasangaluku .. saala strong ah iruka vendiya neramidu
You are absolutely right sis, I am also feel like that, because Ajai really sorry about him he had seen all photos and he knows that his mother has cheated by his father badly, also Sala had asked him while returning from Madurai, what ever happen will you stand for me like that but at that time "yes mum and you are soul of mine " like that but now what? While crying father he is support to him, so Sala no need to even think about kids they are also little bit selfish, really Sala very sin but her friend like Sutha and neighbours are really good than her relative.
 
true sis ... vellakarangaloda life style paathu ellarum maaruvaanga aanaa maradha ore jenmam amma inam dhaan ... adhulayum appa sari illanaa amma inam innum adhigamaana thyagam seiyum ... pasanga kooda appa kitta thyagamellaam edirparka maataanga aana amma mattum eppavum vittu kudukanum edirpaapanga ... chumma nambala usepthinusupeti thyagi aakaraanga ...
ivvalavu senjalum nambala joker nu kindaladipaanga .. evlo padichirundalum namba jokers than ivangaluku
amma nee naan foreign trip pogalam sonna ajay appa aluda odane unnaviradham irundhu case vapas vaaga vechutan .. ivanuku mudaliye therinjiruku . ivan onnum kulandail illa 12 padikira paiyan ... ivanuku enna anjuke ippa vivaram puriyira vayasu thaan .. pasanga ellaam 5 class laye ellaam theriyum irundalaum appanuku illa support pannudhunga .. idhungalukaaga valkaiya yen saala thyagam seiyanum .. nee pathukodanu vittutu pottum appa theriyum ivan latchanam ..shalini kooda wine webseries , theeradha thedalnu irupan sothuke panjamnaa amma voda thyagam theriyum pasangaluku .. saala strong ah iruka vendiya neramidu
Correct..நானுமே‌‌ அஜய் இப்படி பண்ணுவான்னு expect பண்ணலை.....நீங்க சொல்லறது போல எவ்வளவு படிச்சிருந்தாலும், எவ்வளவு‌ சம்பாரிச்சாலும், எவ்வளவு தான் குடும்ப சுமையை சுமந்தாலும் அம்மான்னா ஒரு எளக்காரம் தானா வந்துரும்
 
Top