Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 13.2

Advertisement

சாலா நல்லா நாக்க புடுங்குகிற மாதிரி கேள்வி கேட்டா. நீ நட்டாத்துல விட்டா நான் கரையேற மாட்டேன் என்று நினைத்தாயா ஆனால் கரையேறும் தெம்பும் தைரியமும் எனக்கு இருக்கிறது அதனால் நீ தேவை இல்லை 👏👏👏👏👏
 
Last edited:
First of all i am asking really sorry to all you to this update, Today I have seen one YouTube video that is regarding famous Tamilnadu Cricketor now recently retired from IPL, It is regarding his life story, Like Our heroine Sala he also cheated by his own(first) wife his best friend and also it also it mentioned how he depressed and try to commit suicide and loss his career but fortunately he later met good friend and his life then he has successfully carried out his career and family life like that, really he is bless because God definitely give up good people, God make trouble and give them better than earlier. In here Our Sala also cheated very madly my her husband his cousin like above those creators, here I think her son and her Anny are you support for entire life build up like very successfully. I don't both hurt. me a lot.once again sorry to mention about personal life of others. while
 
Last edited:
ரொம்ப அழுத்தமான, ஆழமான, எதார்த்தத்தை மீறாத, உண்மையான, அருமையான வார்த்தைகள் @ஆராதனா துரை sis.

ஆனா இவ்ளோக்கு அப்றமும் பிரகாஷ் க்கு துணைக்கு வர மக்கள, அவங்களோட வாதத்த, அதுக்கு சாலாவோட பதிலடி இப்டின்னு அடுத்த epi க்கு இப்போர்ந்தே wait பன்ன வச்சாலும் இந்த சாலாவோட பேச்சு மண்டைக்குள்ளவே இருக்கும்.
 
ப்ரகாஷ் - என்ன செருப்பால அடிச்ச மாறி பேசுறா

ரீடர்ஸ் - உண்மையிலேயே உன்ன சாணில முக்குன செருப்பால தான் அடிச்சி இருக்கா டா என் வென்று.. 😬😬😬😬😬
 
குடும்பம் குடும்பம்னு இல்லாம அவங்களோட சொந்த விருப்பு வெறுப்புக்கும் பெண்கள் நிச்சயம் கவனம் கொடுக்க வேண்டும். இந்த ப்ரகாஷ் தப்பு பண்ணுனதுனால சாலா இது எல்லாம் யோசிக்கறா இல்லனா வாழ்கை பூராவே அந்த 500 ரூபா நைட்டி 50 ரூவா மல்லிபூவே போதும் னு.. அவனுக்கு சம்பளம் இல்லாத வேலைகாரியாவே இருந்து இருப்பா.. லட்சத்துல்ல சம்பாதிக்கறான் பொண்டாட்டிக்கு மூப்பத்தாயிரத்து புடவை வாங்கி தர துப்பில்லை.. He is a pakka selfish dominating man. அவன் பொண்ணு ஒரு வேலை செய்ய கூடாது ஊரான் வீட்டு பொண்ணு மட்டும் இவனுக்கு உழச்சி கொட்டனும் 😤😤😤😤 இவன் ஆரம்பித்துல்ல இருந்தே சரி கிடையாது. சாலா இனியாவுது உன் வாழ்க்கைய நல்லா வாழு. பிள்ளைங்கள பாரு தப்பு சொல்லல ஆனா பிள்ளைங்களுகானு மட்டும் வாழாத உன் சொந்த விருப்பு வெறுப்பை பாரு
 
Top