Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 14

Advertisement

தலைவர் சரியா சொன்னார் 👏 👏 👏 👏 🤗 🤗 🤗 🤗

நேர்மையான வாழ்க்கைக்கு தான் நியாயம் பார்க்கணும் (y)(y)

இப்போ பந்து, சாலா கையில் (y)

சாலா பேசுறது கேக்க ஆவல் 🤗
 
முதல் ud படித்தவுடன் படபடப்பு ஜாஸ்தியாச்சு. ரொம்ப டென்ஷன் ஆக இருந்தது. கதை முடிந்தப்பிறகு மொத்தமாக படிக்கலாம் நினைத்தேன். ஆனால் f b ல வரத பார்த்து ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்தேன் படிக்க படிக்க பக் பக் என்று நேத்து ராத்திரி முழுவதும் இருக்கு. சாலா என்ன சொல்லப்போறான் இருக்கு. ஆனால் ஷாலினி பிரகாஷ் கல்யாணம் மட்டும் நடக்க கூடாது. ஷாலினி பிரகாஷ் போல தப்பு செய்றவங்க இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமாக இருப்பாங்க. கொஞ்ச நாள் ல பிரகாஷ் சொந்தமும் ஏற்றுக்கொள்ளும். அவங்க கல்யாணம் ஆனால் தப்பு பண்றவங்கள்க்கு ஒரு தப்பான முன் உதாரணம் ஆகிவிடும்.அது நடக்கக்கூடாது.ஷாலினி போல அடுத்த புருஷனை வளைத்தவ அசிங்கப்பட்டு தனியா நிற்க வேண்டும். மனைவிக்கு துரோகம் பண்ண பிரகாஷ் குற்றவுணர்ச்சி யில் சாக வேண்டும். கல்யாணம் மட்டும் ஆச்சு பிரகாஷ் புது மனைவி புது குழந்தை என்று சந்தோஷமாக இருப்பான். ஷாலினியும் இன்னும் சந்தோஷமாக இருப்பாள். இது தப்பு பண்றவங்கள்க்கு ரொம்ப ஜாலியாக போய்டும். தப்பு பண்ணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் ஆகிவிடும். கங்காக்கு எவ்வளவு திமிர் இருந்தால் சாலா ஒரமாக இருக்கலாம் என்று சொல்வாள்.பிரகாஷ் பண்ண தப்பு க்கு பசங்க சிலுவை சுமக்க வேண்டி இருக்கும். ஊர் முன்னாடி கல்யாணம் பண்ண பிரகாஷ் எப்படி சாலாக்கு துரோகம் பண்ணி ஏமாத்தினானோ . அதைப்போல சாலா மன்னிப்பது போல நடந்து அவனை வைத்து செய்ய வேண்டும். எந்த சுகத்திற்காக அவன் அலைந்தானோ அதை சாலாவும் கொடுக்காமல் ஷாலினியையும் சேர விடாமல் அவனை‌வைத்து செய்ய வேண்டும்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அய்யா நாட்டாமைக்காரரே யாரு சாமி நீங்க? ஒத்த வரி சொன்னாலும் திருத்தமா சொல்லிட்டீங்க.
நியாயத்தைத் தான் செய்யோனும்னு.
கடைசில பிரகாஷை மனுச சென்மமா இருக்க தகுதி இல்லைன்னு சொன்னது சூப்பர்.
சாலா தான் இதுல ஜட்ஜூன்னு.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🫡🫡🫡🫡🫡🫡🫡🫡தீனதயாளனுக்கு ஒரு "ஓ" போடுங்க
ஷாலினியோட மூளை அடைப்பு இப்பதான் நீக்கியிருக்கு. பதினெழு வருசம் பொண்டாட்டிக்கே துரோகம் பண்ணறவன் தன்னைய பயன்படுத்துனது பெரிய விசயம் இல்லைன்னு புரிஞ்சிருக்கும்.
கங்காவோட சென்டிமென்ட் சீன் வொர்க்கவுட் ஆகலை.

சாலாவோட பதிலுக்கு வெயிட்டிங் ப்பா 😎 😎 😎 😎.
பாதிக்கப்பட்டவங்க கையில சாட்டையெடுத்தா என்ன நடக்கும்னு ஊரு உலகம் தெரிஞ்சுக்கனும்.
அந்த சாட்டை அகிம்சை வழியாகவும் இருக்கலாம் ஹிம்சை வழியாகவும் இருக்கலாம்.
 
சபாஷ் தலைவரே. சாலா தான் இதுல சொல்லனும், சொல்லவும் முடியும். உரிமை கேட்கமாட்டா, எந்த பிரச்சனையும் பண்ணமாட்டா ஆனா சாலா ஒரு ஒரமா இருக்கட்டுமா? என்னங்கடா இது .ஷாலினிய கல்யாணம் பண்ணா சாலா நெலமை என்னங்கறததோட சாம்பிளா இது. உடல் சுகமோ, மனதிற்கான நெருக்கமோ தேவைப்பட்டது தப்பில்லை. ஆனா அதுக்கு நம்ம தேர்ந்து எடுக்கற ஆள் யார், இதனால யார் பாதிக்கப்படுவார்கள், இதுல நன்றி கொன்றமை வேற. முறையில்லாத, நியாயமில்லாத ஒன்றிற்க்கு நியாயம் கேட்பது எந்த விதத்தில் நியாயம்? ப்ரகாஷ் நான் அப்படி பட்டவனானு கேட்கக்கூடாது, அப்படிதான்னு செயல்ல காட்டிட்டு. ஒரு இரண்டு நாள் நிம்மதியா இருக்க விடறாங்களா சாலாவ. சாலா இதுக்கு என்ன சொல்லபோறா?
 
Last edited:
Top