Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 14

Advertisement

💖💖💖
சபாஷ் தலைவரே👏👏👏
பேயா இருந்தாலும் தெய்வ சந்நிதியில் நியாயம் கிடைக்கணும்.

இங்க பேய் - ஷாலினி
தெய்வம் - சாலா
ஒழுக்கம் இல்லாத மனுச ஜென்மமும் இல்லாத என்ன பிறவின்னே சொல்ல முடியாது - பிரகாஷ்.

இப்ப தீர்ப்பு சொல்ல வேண்டியது - சாலா

ஏம்மா கங்கா ஒன்னோட ஆடுகாலி மகள கல்யாணம் பண்ணி அது நடுவீட்டுல நாட்டாமை பண்ணணும். சாலா ஒரு ஓரமா இருக்கணுமா? இப்ப சாலா மனசு வச்சா தான் ஒம் பொண்ணே வீட்டுக்குள்ள நுழைய முடியும்.

காஞ்சனா பேயா இருந்தாலும் அவங்க கிட்ட ஒரு நேர்மை உண்மை நீதி நியாயம் etc எல்லாம் இருந்தது.

இந்த ஷாலினி பேய் கிட்ட என்ன இருக்கு? அடுத்தவங்க புருஷன பிளாக் மெயில் பண்ணி அவனோட சேர்ந்து சாலாவுக்கு துரோகம் செஞ்ச அவளுக்கு என்ன நியாயம் வேண்டி இருக்கு?

பிரகாஷ் என்ன தான் பொண்டாட்டி கால்ல விழுந்தாலும் பஞ்சாயத்துல கீழ விழுந்தாலும் ஒன்ன ஒங்க வீட்டு ஆளுங்கள தவிர வேறு யாரும் மனுசனா இனிமே மதிக்க மாட்டாங்க. தலைவர் பேச்சு 👌👌👌👌

சாலா ஒன்ன வேண்டாம் ன்னு சொன்னாலும் நீ ஷாலினி கூட சேர்ந்த மவனே அப்புறம் ஒன்ன யாராலும் காப்பாற்ற முடியாது... யோசிச்சு முடிவெடு

சித்ராவும் ஷாலினியும் ஒன்னுதான்.
சித்ரா தாலி கட்டி ரெண்டாம் தாரமா வந்தா. அவள குடும்பத்துல உள்ளவங்க கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வச்சாங்களா என்னன்னு தெரியலை.
ஆனா ஷாலினி அப்படி இல்ல. அடுத்தவங்களுக்கு குழிய தோண்டிட்டு இப்ப அவ அதுல விழுந்துட்டா.

ஆனா, தேவியும் சாலாவும் ஒன்னு.
தேவிக்கு குடும்பமே சேர்ந்து துரோகம் பண்ணுனாங்க. சாலாவுக்கு இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து துரோகம் பண்ணுனாங்க.
அதனால இவங்க ரெண்டு பேருக்கும் அவங்க உணர்வு புரியுது. இந்த பஞ்சாயத்துல தேவிக்கு நடந்த அநியாயம் பத்தியும் சாலா பேசுவாங்களா.
பாண்டியம்மா இப்ப ஒங்க பொண்ணுக்காக போராடும் நீங்களும் ஒங்க மருமகளுக்கு அதே துரோகம் பண்ணுனீங்க

முடிவு இப்ப சாலா கையில்.
என்ன தான் புருஷன் கூட இருக்க முடியாதுன்னாலும் ஷாலினி கூட சேர்த்து வைக்காதிங்க..

என்னால் ஒன்னோட இருக்க முடியாதுன்றத சொல்லிட்டு அவ கூடவும் போக கூடாது ன்னு சொல்லுங்க.

சாலா பஞ்சாயத்துல ஷாலினிக்கு குடுத்ததையும் சொல்லி பிள்ளைகளுக்கு வேணும்னு கேளுங்க. அதையும் பஞ்சாயத்து ல சொல்லுங்க. ஷாலினி ஒண்ணும் sex காக மட்டும் கூட இல்ல. அவளோட life long தேவைப் படும் பணத்தையும் வீட்டையும் வாங்கிட்டு தான் இப்ப வழி சொல்லுங்கன்னு நிக்குறா. அதுவும் எல்லாருக்கும் தெரியட்டும். மதுரை வந்து பிள்ளைகளுக்கு படிப்பு மற்ற தேவைகளை நிறைவேற்ற நீங்க பட்ட கஷ்டங்களையும் சொல்லுங்க.

நாம் என்ன சொன்னாலும் ஆரா சிஸ் நல்ல முடிவு குடுப்பாங்க ன்னு நம்புகிறேன்.
 
Last edited:
ஊர் பஞ்சாயத்து கூட்டினா ஷாலினிக்கு வைப்பாட்டி என்ற பெயர் போயி இரண்டாவது பொண்டாட்டி என்ற பெயர் கிடைக்கும் என்று நினைத்தார்கள்.
தலைவர் தீனதயாள இதுல தீர்ப்பை சாலா தான் சொல்ல வேண்டும் அதுதான் நியாயமும் கூட என்று சொன்னது 👏👏.

ஆராதனா ரொம்ப ரொம்ப விறுவிறுப்பாக கொண்டு செல்கிறேர்கள். 👏👏👏👏
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அய்யா நாட்டாமைக்காரரே யாரு சாமி நீங்க? ஒத்த வரி சொன்னாலும் திருத்தமா சொல்லிட்டீங்க.
நியாயத்தைத் தான் செய்யோனும்னு.
கடைசில பிரகாஷை மனுச சென்மமா இருக்க தகுதி இல்லைன்னு சொன்னது சூப்பர்.
சாலா தான் இதுல ஜட்ஜூன்னு.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🫡🫡🫡🫡🫡🫡🫡🫡தீனதயாளனுக்கு ஒரு "ஓ" போடுங்க
ஷாலினியோட மூளை அடைப்பு இப்பதான் நீக்கியிருக்கு. பதினெழு வருசம் பொண்டாட்டிக்கே துரோகம் பண்ணறவன் தன்னைய பயன்படுத்துனது பெரிய விசயம் இல்லைன்னு புரிஞ்சிருக்கும்.
கங்காவோட சென்டிமென்ட் சீன் வொர்க்கவுட் ஆகலை.

சாலாவோட பதிலுக்கு வெயிட்டிங் ப்பா 😎 😎 😎 😎.
பாதிக்கப்பட்டவங்க கையில சாட்டையெடுத்தா என்ன நடக்கும்னு ஊரு உலகம் தெரிஞ்சுக்கனும்.
அந்த சாட்டை அகிம்சை வழியாகவும் இருக்கலாம் ஹிம்சை வழியாகவும் இருக்கலாம்.
நாட்டாமை தீர்ப்பு சரியா சொல்லீட்டாருங்கோ சிஸ்டர். ஷாலினிய பேயினு சொன்னதுதான் மாஸ் பக்கா மாஸ்😆😆😆😆😆😆😆😆
 
சாலா பிரகாஷ வேண்டாம்னு சொல்லக்கூடாது அவதான் ஒதுங்கிக்கிட்டாயில்லை, அதனால முடிவை பிள்ளை கையில் விடனும் அதுதான் பிரகாஷுக்கு மரண தண்டனை
 
Last edited:
Nice interesting update. Evan kalula vizhundhu mannippu ketta kudukanuma. Evan theru porrikki madiri suthittu varuvan appuram naan nallavan, vallavan solluvaan eva ketukanuma. Eva endha madiri poi irrundha evan serthupana appo evan and evanoda family evalavu pesuvanga. Enna karmam edhu ellorum andha prakash nayi thaan indirect aga support pannranga. Kala kodumai ka idhu. Sala enna panna pora. Sala no sonna Prakash oda stand enna pannuvaan.
 
முதல் ud படித்தவுடன் படபடப்பு ஜாஸ்தியாச்சு. ரொம்ப டென்ஷன் ஆக இருந்தது. கதை முடிந்தப்பிறகு மொத்தமாக படிக்கலாம் நினைத்தேன். ஆனால் f b ல வரத பார்த்து ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்தேன் படிக்க படிக்க பக் பக் என்று நேத்து ராத்திரி முழுவதும் இருக்கு. சாலா என்ன சொல்லப்போறான் இருக்கு. ஆனால் ஷாலினி பிரகாஷ் கல்யாணம் மட்டும் நடக்க கூடாது. ஷாலினி பிரகாஷ் போல தப்பு செய்றவங்க இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமாக இருப்பாங்க. கொஞ்ச நாள் ல பிரகாஷ் சொந்தமும் ஏற்றுக்கொள்ளும். அவங்க கல்யாணம் ஆனால் தப்பு பண்றவங்கள்க்கு ஒரு தப்பான முன் உதாரணம் ஆகிவிடும்.அது நடக்கக்கூடாது.ஷாலினி போல அடுத்த புருஷனை வளைத்தவ அசிங்கப்பட்டு தனியா நிற்க வேண்டும். மனைவிக்கு துரோகம் பண்ண பிரகாஷ் குற்றவுணர்ச்சி யில் சாக வேண்டும். கல்யாணம் மட்டும் ஆச்சு பிரகாஷ் புது மனைவி புது குழந்தை என்று சந்தோஷமாக இருப்பான். ஷாலினியும் இன்னும் சந்தோஷமாக இருப்பாள். இது தப்பு பண்றவங்கள்க்கு ரொம்ப ஜாலியாக போய்டும். தப்பு பண்ணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் ஆகிவிடும். கங்காக்கு எவ்வளவு திமிர் இருந்தால் சாலா ஒரமாக இருக்கலாம் என்று சொல்வாள்.பிரகாஷ் பண்ண தப்பு க்கு பசங்க சிலுவை சுமக்க வேண்டி இருக்கும். ஊர் முன்னாடி கல்யாணம் பண்ண பிரகாஷ் எப்படி சாலாக்கு துரோகம் பண்ணி ஏமாத்தினானோ . அதைப்போல சாலா மன்னிப்பது போல நடந்து அவனை வைத்து செய்ய வேண்டும். எந்த சுகத்திற்காக அவன் அலைந்தானோ அதை சாலாவும் கொடுக்காமல் ஷாலினியையும் சேர விடாமல் அவனை‌வைத்து செய்ய வேண்டும்.
Wow awesome 👌 sis, you are absolutely right, ya Sala don't alove them to marry because they definitely be happy without think about his kids, it might be draw back to his kids, but it is also not enough punishment to those who cheaters, but really very sorry for the Ajay in the small age he see bad everything of life, it definitely affects his studies and on other hand it will treat him as a good human being in future. Waiting for the Sala's judgment.
 
முதல் ud படித்தவுடன் படபடப்பு ஜாஸ்தியாச்சு. ரொம்ப டென்ஷன் ஆக இருந்தது. கதை முடிந்தப்பிறகு மொத்தமாக படிக்கலாம் நினைத்தேன். ஆனால் f b ல வரத பார்த்து ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்தேன் படிக்க படிக்க பக் பக் என்று நேத்து ராத்திரி முழுவதும் இருக்கு. சாலா என்ன சொல்லப்போறான் இருக்கு. ஆனால் ஷாலினி பிரகாஷ் கல்யாணம் மட்டும் நடக்க கூடாது. ஷாலினி பிரகாஷ் போல தப்பு செய்றவங்க இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமாக இருப்பாங்க. கொஞ்ச நாள் ல பிரகாஷ் சொந்தமும் ஏற்றுக்கொள்ளும். அவங்க கல்யாணம் ஆனால் தப்பு பண்றவங்கள்க்கு ஒரு தப்பான முன் உதாரணம் ஆகிவிடும்.அது நடக்கக்கூடாது.ஷாலினி போல அடுத்த புருஷனை வளைத்தவ அசிங்கப்பட்டு தனியா நிற்க வேண்டும். மனைவிக்கு துரோகம் பண்ண பிரகாஷ் குற்றவுணர்ச்சி யில் சாக வேண்டும். கல்யாணம் மட்டும் ஆச்சு பிரகாஷ் புது மனைவி புது குழந்தை என்று சந்தோஷமாக இருப்பான். ஷாலினியும் இன்னும் சந்தோஷமாக இருப்பாள். இது தப்பு பண்றவங்கள்க்கு ரொம்ப ஜாலியாக போய்டும். தப்பு பண்ணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் ஆகிவிடும். கங்காக்கு எவ்வளவு திமிர் இருந்தால் சாலா ஒரமாக இருக்கலாம் என்று சொல்வாள்.பிரகாஷ் பண்ண தப்பு க்கு பசங்க சிலுவை சுமக்க வேண்டி இருக்கும். ஊர் முன்னாடி கல்யாணம் பண்ண பிரகாஷ் எப்படி சாலாக்கு துரோகம் பண்ணி ஏமாத்தினானோ . அதைப்போல சாலா மன்னிப்பது போல நடந்து அவனை வைத்து செய்ய வேண்டும். எந்த சுகத்திற்காக அவன் அலைந்தானோ அதை சாலாவும் கொடுக்காமல் ஷாலினியையும் சேர விடாமல் அவனை‌வைத்து செய்ய வேண்டும்.
அதுக்கு எல்லாம் அவனுக்கு நிறைய வழி இருக்கு
 
ஷாலினி பிரகாஷ வேண்டாம்னு சொல்லக்கூடாது அவதான் ஒதுங்கிக்கிட்டாயில்லை, அதனால முடிவை பிள்ளை கையில் விடனும் அதுதான் பிரகாஷுக்கு மரண தண்டனை
ஷாலினி இல்லை சாலா
 
Top