Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 16

Advertisement

பெரிய ராஜ பரம்பரை வாரிசு வேண்டும் என்று இரண்டாம் கல்யாணம். ஒவ்வொரு நாளும் புருஷன தன் கண் எதிரே இன்னொரு பெண் உடன் ரூம்க்குள்ள போகும் போது அது தங்கைச்சியுடன் என்றாலும் தேவிக்கு எப்படி இருந்து இருக்கும். இதே குறை குமரன்க்கிட்ட இருந்தால் தேவி புருஷனை அறுத்து விட்டு வேறு கல்யாணம் பண்ணிப்பாளா இல்லை இரண்டு குடும்பமும் தேவி க்கு வேறு கல்யாணம் பண்ணி வைக்குமா.
 
தேவி சாலாவிடம் பேசுவது துணைக்கு போறேன்றது எல்லாம் சூப்பர்.
குமரனுக்கு முதல் மனைவி மேலும் பாசமோ்
பாண்டியம்மா இனி தேவியை பேசமாட்டாரென நம்புவோம்.
 
இன்னிக்கி ஏதோ award வாங்கிய டாக்குமெண்டரி movie பார்த்த feel -ல இருக்கேன். யாரு என்ன செஞ்சாங்க இப்ப என்ன செய்யறாங்க ஒன்னுமே புரியலை -ஆதாவது ரொம்ப contradiction அவங்களோட செயல்பாட்டுல.

தேவி பலிகடாவானதுக்கு வருத்தப்படறதா இல்லை அவங்க அதுக்கு இணையா கூடப்பிறந்த தங்கை சித்ராவையே பலியாக்கிட்டு தனக்கு நியாயம் கேட்பத்தை நினைச்சு அவங்க மேல ஆத்திரப்படறதான்னு தெரியலை. அதெல்லாம் விட இன்னொரு விஷயம் இதுக்கு சித்ராவோட willingness எந்த அளவுக்கு இருந்ததுன்னு தெரியலை இன்னும்.

இந்த வந்துட்டான் பிரகாஷ் மாதிரியே அடுத்த சீரகத்தண்ணி party.
பிள்ளை பெத்துக்க மட்டும் தான் சித்ரா. ஐயாக்கு மத்த சேவையெல்லாம் செய்ய தேவி.
அதெப்படிடா குமரா, ஒரே வீட்டுல பிறந்த ரெண்டு பொண்ணுங்களையும் கட்டி சரிசமமா பாரபட்சம் பார்க்காமல் இழிவுபடுத்துற.

தேவி சாலாகிட்ட தனக்கான குமுறலை வெளிப்படுத்தியது அருமை. அதெல்லாமே நியாயம் தான்.

பாண்டியம்மா நீயே இனி உன் புருஷன், ஒத்த கையை இழந்த உன் மகன், பேரப்பிள்ளைகளை பெத்துக் கொடுத்த மருமக எல்லாரையும் பாரு.

தேவி வழி இனி தனி வழி தான்.
சீரக தண்ணி பார்ட்டி அப்படின்னா என்ன
 
பெரிய ராஜ பரம்பரை வாரிசு வேண்டும் என்று இரண்டாம் கல்யாணம். ஒவ்வொரு நாளும் புருஷன தன் கண் எதிரே இன்னொரு பெண் உடன் ரூம்க்குள்ள போகும் போது அது தங்கைச்சியுடன் என்றாலும் தேவிக்கு எப்படி இருந்து இருக்கும். இதே குறை குமரன்க்கிட்ட இருந்தால் தேவி புருஷனை அறுத்து விட்டு வேறு கல்யாணம் பண்ணிப்பாளா இல்லை இரண்டு குடும்பமும் தேவி க்கு வேறு கல்யாணம் பண்ணி வைக்குமா.
அது தான் கிடையாதே பெண்ணுக்கு மட்டும் தான் இந்த rule எல்லாம்
 
பாண்டியம்மா என்ன சொன்னாங்கனா பொண்ணு வெளியில் கொடுக்கத் தயாரா இருந்தும் இவர்கள் விருப்பம் இல்லாம அதாவது தேவிய நினைச்சி யோசித்து தயங்கியது போல எனக்கு அர்த்தம் ஆச்சுங்க சிஸ்டர். அந்த இடத்தில் கொஞ்சம் புரியலை
இவங்க ஏன் தேவியை பத்தி யோசிக்க போறாங்க அவங்களுக்கு வாரிசு வேணும் அது தான் என்ன மனுஷங்களோ
 
ஜி நீங்க சொல்லறது போல எல்லோராலையும் செய்ய முடியற சூழல் இருக்கறது இல்லை... especially படிக்காத,financial aid இல்லாத, பெத்தவங்க மற்றும் புருஷன் support இல்லாத, கணவனே கண் கண்ட தெய்வம்னு சாப்பாடு மாதிரி ஊட்டி வளர்த்த சமூகத்துல வளர்ந்த பொண்ணுங்க அவ்வளவு எளிதா திருமண பந்தத்தில் இருந்து வெளி வர முடியறது இல்லை...

இப்போ தேவிக்கு சாலாவ பார்த்து ஒரு தெளிவு தைரியம் வந்திருக்கலாம்....ஆனா அப்போ எப்படியோ
True
 
Actually கதைக்கு வர விமர்சனம் எல்லாம் சூப்பர். ஒரு கதையை நம்ம எல்லாரும் இந்த சமூகத்தோடு ஒப்பிட்டு பார்த்து விமர்சனம் செய்வது எழுத்தாளரின் வெற்றி.
 
Top