Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 19

Advertisement

விசாலாட்சி இடத்தில் பெண்ணை வைத்துப் பார்க்கும் போது வலிக்கவில்லை ஷாலினி இடத்தில் வைத்து பார்க்கும் போது வலிக்குது. நீ மட்டும் கண்டமேனிக்கு இருப்ப உன் பொண்ணு மட்டும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இப்பதான் மகன் மகள் கஷ்டப்படுவது தெரியுதா.பணம் அனுப்பமால் சாலாவை கஷ்டப்படுத்தும் போது உனக்கு தெரியவில்லையா.மகள் மகன் சேமிப்பை எடுத்து ஷாலினி க்கு வீடு வாங்கும் போது எங்கே போச்சு உன் புத்தி. நீ தானப்பா குடும்பத்திற்காக உழைப்பது மூச்சு மூட்டுது சொன்ன. இப்ப நீ சுதந்திரமாக இருந்துக்கொள்.மும்பை போய் இன்னும் ஆட்டம் ஆடுவியா இல்லை செய்த தப்பை எண்ணி திருந்துவியா தெரியவில்லை.
 
அருமையான வார்த்தைகள் 👏👏👏👏👏👏👏👏 ஆத்தர் ஜீ.
பரஸ்பரம் ஒரு நேர்மை இருக்கனும். வாழைப்பழம் வைத்து சொல்லியது பிரகாஷூக்கு சரியான சம்மட்டி அடி.
கண்ணை வித்துட்டே பிரகாஷ். ஆனா சித்திரத்தை ரசிக்க நெனைக்கிறே.
சாலா உன் கிட்ட எதிர்பாத்தது எதுவந்தாலும் நமக்கு தோள் கொடுக்க துணை வேணும்ங்கிற நேர்மையை.
ஆனா அந்த நேர்மைக்கு பங்கம் வந்ததும் சாலா பசங்க கூட விலகிட்டாங்க.
தொரைக்காக சாமி கும்பிடறதையே நிறுத்துன சாலா இன்னும் உனக்கு வேணுமா டா வெளங்காதவனே.😤😤😤😤😤😤😤😤😤
இன்னும் உன்ற ரத்தம் சுண்டும் அப்போ புரியும் குடும்பத்தோட அருமை. அதுக்கு நீனு செஞ்ச சிறுமையும்.
 
ippavum nee saala kulandaigala miss pannala avanga unna meeri poitaanga nee thani aagitaanu varuthapadra ..
un magal shalaini aag kudadhu matutmilla un maganum innoru pragash aaga koodadhu adha nenechu paaru
 
Top