Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 19

Advertisement

உண்மையான வார்த்தை.காலத்திற்கும் நம்முடன் சேர்ந்து இன்ப துன்பத்தில் பங்கேற்று நம்முடன் கடைசி வரை வரும் தன்னுடைய துணைக்கு நேர்மையுடன் இருக்க வேண்டும்.நாம் மிகவும் நம்பும் ஒருவர் நம்மை ஏமாற்றும் போது நாம் அனுபவிக்கும் வலியும் வேதனையும் அதிகம்.பிரகாஷால் ஷாலினி இடத்தில் தன் மகளை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.திருமண பந்தத்தின் அடிப்படையே ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை.அந்த நம்பிக்கை ஏதாவது ஒரு வகையில் தவறாகும் போது நாம் உடைந்து விடாமல் அதிலிருந்து மீண்டு நமக்கான வாழ்க்கையை வாழ முயற்சி செய்ய வேண்டும்.
"பெண்ணுக்கு தண்டனை கொடுத்த பின் தான் ஆண் தன் தவற்றை உணர்ந்து கொள்கிறான்".
 
Last edited:
prakash un ponna shalaini idathula paka mudiyala aana adhe thunbatha shalaini appaku nee kudutha ... enna thaan nee nyayam sonnalum shalaini unna varpuruthinalum nee steady ah irukanum ... modalaye ava kitta un kudumbathla soluvenu solli irundha ila saala kitta solli irundha ovlo aayirukadhu ... shalaini ah nee use pannikitta ... avalum vekkamillama innoruthi purushan kitta urava thedi iruka ...
aarambathulernthu kudumbamnaa saalanu nenechavan andha kudumbam kulandainga la maranthu rendu varudam epadi irundha .. ipa epadi avanga nenevu varudhu .. yaarumillana kulandaingala unaku .. velinadu pogumbodhu kulaindanga nenapu ilaya ... nee maanamilladavan ... ippa saala ellathaiyum vittutu un pinnadi varanum un pillaiga varumnu edir pakara

ippa shalaini enna aananu kooda ila unaku ... oru vela ava setha illa ava appa sethaa enna panuva .. idhelam neeyum yosikala avalum yosikala .. shalaini ilana innoruthi kooda nee poirupa ... andha idathula yaaru irundlaum nee poirupa . nee salaku nermaiya irukanumnu nenekala .. avala velakariya adimaiya neneche ... ini unaku yarumilla .. mudinjiduchu un valkai
 
Top