Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 19

Advertisement

நீதி சரிசெய்யப்படும்.

அஞ்சனான்னு நினைக்கக்கூட முடியலல்ல.. காலம் நியாயத்த காட்டிடுச்சா...

அஜய், அஞ்சனா - அப்பா ன்னு ஒரு எல்லைல வச்சதே ஏதோ ஒரு வகைல திருப்தியா இருக்கு.

Mumbai ல stress னு தடுமாறாம, தடம் மாறாம இருந்தா சரி.
 
துரோகம் பண்ண பிரகாஷ் ஷாலினிக்கு எந்த தண்டனை யம் இல்ல.ஷாலினி கொழுப்பு எடுத்து பண்ணது ககு அவள் நல்லா அனுபவிக்க வேண்டும். ஒரு தப்பும் பண்ணாத சாலா பசங்கள்க்கு தான் கஷ்டம்.ஷாலினி பிரகாஷ் கூட இருந்த கள்ளதொடர்புக்கு வீடு கார் நகை வெளி நாட்டு பயணம் என்று அவன் கூட இருந்ததுக்கு சார்ஜ் பண்ணி விட்டால். ஆனால் பிரகாஷ் மனைவிக்கு வைத்தியம் பண்ணதை‌ சொல்லிக்காட்டுகிறான். ஏன் கள்ளக்காதலிக்கு பண்ணும் போது தெரியவில்லையா. கள்ளக்காதலி மேல அவ்வளவு மோகம் பசங்க எதிர்காலத்திற்கு சேமித்தப்பணத்தை செலவுபண்ற அளவுக்கு. இப்பக்கூட மனைவி பசங்க கை மீறி போனது தான் வருத்தம்.
 
😍😍😍

பிரகாஷ் பொண்டாட்டி சாலாங்கிறது போய், சாலா புருஷன் பிரகாஷ்ன்னு ஆயிருச்சு...😎😎😎

images (5) (27).jpeg
 
Top