Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 20

Advertisement

செம treat. வேற ஒன்னும் சொல்ல தோணலை.

Straight- ஆ சொத்து அஜய்க்கா? அஜய்க்கு மட்டுமா? ஏன் அவன் தங்கச்சி பொண்ணா பொறந்தது தப்போ?அவளே ஒரு பையனா இருந்தால் அவளுக்கும் சேர்ந்து எழுதி வெச்சுருப்பாங்க. இவங்கயெல்லாம் ஆண் வாரிசுகள் மூலமாக எத்தனை கேவலங்கள் பார்த்தாலும் திருந்த மாட்டாங்க.
Design design- ஆ அந்த ஆண் வாரிசுப்பற்றை வெளிப்படுத்துவாங்க.
நாராயணன் sir நீங்களுமா இப்படி?

அது போகட்டும், atleast உங்க பொண்டாட்டிக்கு அவங்க செய்யற தப்பை எடுத்து சொல்லுங்க. (நீங்க ஒழுக்கமானவரா வாழ்ந்ததால பிரகாஷ் சாலாவுக்கு செஞ்ச துரோகத்தோட ஆழம் தெரியாம மகனுக்கு சாதகமா பேசறாங்க.) உங்களைத்தவிர யாராலையும் புத்தியில் உரைக்கும் படி எடுத்து சொல்ல முடியாது அவங்களுக்கு. அதனால கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.

நியாயமா பெத்த அம்மா தான் இந்த விஷயத்துல தன் மகனை நினைச்சு அசிங்கப்பட்டு கூனிக்குருகணும். ஆனால் இவங்க அவன் செஞ்சத சுலபமா கடந்து அவனுக்காக பரிஞ்சு வேற பேசறாங்க.
 
அருமையான பதிவு 🤩🤩
பிரகாஷ்.... உன்னை விட்டு அனைத்தும் போன பிறகு வந்த இந்த ஞானோதயம் எதற்கும் உதவாது ☹️☹️😕😕😥😥

உனக்கு எல்லாமுமாக இருந்த உன் மனைவிக்கு நீ தந்த பரிசு துரோகம் 😤😤😤😠😠😠

தெரியாமல் செய்த தவறுக்கு தான் மன்னிப்பு 🙄🙄🙄 தெரிந்தே செய்த குற்றத்திற்கு தண்டனை தான் கிட்டும் 😥😥😥
உனக்கான தண்டனை உன் நெருங்கிய உற்றத்தாரின் புறக்கணிப்பு 😖😖😖

ஆனால் இங்கே தண்டனை உனக்கானதாக மட்டுமல்லாமல் உன்னையே நம்பியிருந்த உன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சேர்த்தே என்பது தான் மனதை வருந்த செய்வதாய் 😨😱😰😰😱😱

சாலா.... நீ திருந்த வாய்ப்பு கொடுத்தும் அதையும் உன் திமிருக்கு பயன்படுத்திய உனக்கு அவளின் மன்னிப்பு எப்படி கிடைக்கும் 😕😕😕

IMG_20240618_003714.jpg
 
Last edited:
Top