Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 21

Advertisement

இப்போ மட்டும் அஞ்சுக்கு சீர் செய்ய அத்த மாமானு அந்த சித்ராவும் அவ புருஷனும் நிக்கட்டும்... 😤😤😤😤😤😤😤😤 நா பத்ரகாளியா மாறிருவேன்.. 😬😬😬

அடுத்த வாரம் கதை முடிய போகுதுனு சொல்லறீங்க.. சாலாக்கு கூட ஒரு நியாயம் கிடைச்சிருச்சி ஆனா தேவிக்கு... 🥺🥺🥺
 
பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமென்பர்…இங்கு பாண்டியம்மாள் பண்ணிய அட்டூழியங்களெல்லாம் மீனாட்சி, விசாலாட்சி தலைகளில் தான் விழுந்திருக்கின்றது.

தேவியை அப்படி சாப்பாட்டு விஷயங்களிலெல்லாம் பேசாமல் ஒரு பெண்ணாக அவளின் ஏக்கங்களைப் புரிந்து நடந்திருக்கலாமே.
தன் பெண்கள் நல்லாக வாழ வேண்டுமென்று விரும்பியவர் தன் வீட்டு மருமகளையும் அணைத்து நடந்திருக்கலாம். தேள் கொடுக்காட்டம் எப்போதுமே தேவியை கொத்திக்கொண்டிருந்திருக்கின்றார்:mad:
 
மன்னிக்கவும் மக்களே! நேத்து ஆராதனாக்கு திரும்பவும் முடியாமல் போச்சு. அறிவிப்பு கொடுக்க கூட முடியவில்லை. இனி தினமும் போட்டு விடுவேன், அடுத்த வாரத்தில் கதை முடிந்து விடும்🙏🙏🙏
Nirmala vandhachu 😍 😍 😍
 
Top