அடுத்த கதை ஹீரோயினா இருக்குமோ..கண்மணி யாரு?
அடுத்த கதை ஹீரோயினா இருக்குமோ..கண்மணி யாரு?
Nirmala vandhachuமன்னிக்கவும் மக்களே! நேத்து ஆராதனாக்கு திரும்பவும் முடியாமல் போச்சு. அறிவிப்பு கொடுக்க கூட முடியவில்லை. இனி தினமும் போட்டு விடுவேன், அடுத்த வாரத்தில் கதை முடிந்து விடும்