Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 22.1

Advertisement

சாலா பிரகாஷுக்கு தகவல் கொடுக்காதது சரியே.
பிரகாஷ் மன்னிப்பு என்ற வார்த்தையின் மூலம் தப்பி விட்டான்.
சாலாவிடம் ஷாலினி மன்னிப்பு கேட்டால் மாறப்போவது எது?
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பிரகாஷ் 😡😡😡😡😡😡😡 யாருக்குமே உண்மையா இல்லை. நீனு ரத்தம் குடிக்கும் அட்டைப் பூச்சி இனம் டா.
தேவையான ரத்தம் குடிச்சதும் தானா உதிந்து கீழ வுழுந்துடுமாம்‌ அதுபோல சாலா ஷாலினிய பயன்படுத்திக் கிட்டு இப்ப பாத்ரூம்ல போயி ஒளிஞ்சிக்கிறே😤😤😤😤🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
சாலா அவனைய கூப்பிடாம இருந்ததே சரியான முடிவு.

ஷாலினி எதுக்கு சாலாவ பாக்க நெனைக்கிறே. இப்ப சாலா நிமிந்து நிக்கறது இவளுக்கு புடிக்கலையா? அதைய கலைக்கப் போறியா 😬😬😬
 
Top