Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 22.1

Advertisement

அடி செருப்பால சாலாவை போய் பார்ப்பியா அஜய் கையால் செருப்பு அடி வாங்கினால் தான் இதுக்கு உறைக்குப் போல. முதுகில் பிரகாஷ் பண்ணது வலிக்குதா. அப்ப சாலா புருஷனை நீ கள்ளத்தொடர்பு வைத்த போது அவள்க்கு எவ்வளவு வலித்து இருக்கும்.ஆதரவு கொடுத்த சாலாவிற்கு நீ முதுகில் குத்தவில்லை.அதுவும் பிரகாஷ் சாலாவை பார்ப்பதுக்கூட பிடிக்காமல் சாலா மேல கோவப்பட்டியே என்னமோ அவ உன் புருஷனை ஆட்டையை போட்டது போல. முறையற்ற உறவுக்கே அழைத்தவ இப்ப முழுசா நனைந்தாச்சு. இப்ப எல்லாருக்கும் தெரிந்து விட்டது திரும்பி முயற்சி செய்து பார்ப்போம் பிரகாஷ்க்கு கூட இரண்டாம் தாரமாக வாழ்ந்தால் காலபோக்கில் இந்த அசிங்கத்தை மக்கள் மறந்து விடுவாங்க என்று. நான் நினைத்தேன் இது காலை சுத்திய பாம்பு இதுவே போய் பேசும். இது திருந்தாத ஜென்மம்.
 
சாலா நல்ல முடிவு எடுத்துருக்காங்க.

ஏம்மா ஷாலினி, சண்டை வந்தா சட்டை கிழிய தான் செய்யும்ன்னு உனக்கு வந்த அவமானங்களையும் அடிகளையும் தொடச்சு போட்டுட்டு போகாம இப்படி ஒரு reaction காமிக்கற. இதெல்லாம் உன் character- க்கும், நீ விசாலாட்சிக்கு செஞ்ச துரோகத்துக்கும் கொஞ்சம் கூட பொருந்திப்போகலை.

பிரகாஷ், உன்னை இந்த ஷாலினி அவ்வளவு easy-ஆ விடமாட்டா போலிருக்குடா.
சாலா recommendation செஞ்சு இவனை (முறைப்படி 😀😀😀) கல்யாணம் பண்ணிக்க நினைக்கறாளோ ஷாலினி
May be
 
Top