Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 22.2

Advertisement

பிள்ளைகள் வளர்ந்து அப்பா வேண்டும் என்று கேட்டால் அப்போது சாலாவுக்கு சங்கடம் தான். ஆனால் அதுவரை பாண்டியம்மாள் சொன்ன மாதிரி பிரகாஷ் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன் என்று வேறு கட்டிக்கொண்டால் ஒன்றும் செய்ய முடியாது.
 
Top