Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 22.2

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இந்த பாண்டி மாறவே இல்லை.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
ஏம்மா சக்கு சொத்தை பேரன் பேத்திக்கு தந்தாங்க. அப்ப சாலா சொத்து வேண்டாம் ன்னு சொல்லி இருந்தா உன்ற மொவனுக்கு குடுத்திருப்பியோ😬😬😬😬😬😬 அப்பறம் அவன் சாலா கூட இல்லைன்னு ஒரு மாலினிய சோலினிய போலினிய சேத்தி கிட்டு ஊர் சுத்து வான் அதுக்கு தாரவாக்க வேணுமான்னு கேக்கறேன்‌
 
இந்த கதை எப்ப முடியும். ரொம்ப வலிக்குது. ஆனா படிக்காம இருக்க முடியல. வாழ்க்கைய பார்க்கற மாதிரி இருக்க. அக்காவோட ஆம்பள பசங்க என்ன ஆனாங்கனு சொல்லலியே பா
 
Nice update. Endha pandi ammal madiri ladies irrukara Karaikudi endha kudumbam urupadadhu. Naanga maritime sollranga ana yaarum maralai innukum ella kodumaiyum nadandhittu thaan irrukku.
 
Top