Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 23

Advertisement

உடம்பு சரியில்லை என்றால் பொண்டாட்டியை தான் மனம் தேடுகிறது.
 
அடிங்க... இப்போ எதுக்கு சாலா க்கு போன் பண்ணுற நீ... ஏன் உங்க அம்மா உன் பொண்ணு பெரிய பொண்ணு ஆனா விஷயம் கூட சொல்லலையா... சாலாவுக்கும் உனக்கு வருத்தம்.சொல்லல உங்க அம்மா சொல்ல வேண்டியது தானே... இல்ல தெரிந்தும் நீ இது வரை விசரிக்கவே இல்லையா... இப்போ உணக்கும்ன்னு வந்த பிறகு போன் பண்ணுற...

குமரன் மனசில் என்ன தான் இருக்கு கொஞ்சம் அவனை பேச விடுங்க....
 
Nice episode Mam, whatever you can portray Chithra as a good person or situation made her and so on, but for me Chithra never did right thing in her life , if someone has married Kumaran, Devi would have gone in own way earlier, just because it’s her own sister she adjusted and been there…
Only Diabetes for Prakash ??? Ithukeva!!
Nowadays most of the women get gestational diabetes in 20s and later it continues 🙁🙁
 
அடி செருப்பால மவனே...😡😡😡😡😡😡😡😡 ஓஹோ.. இப்போ தா சாலா நினைப்பு வருமோ.. ஏன்டா இந்த மாறி தானே அவ இடுப்பு ஆப்ரேஷன் பண்ணி படுத்து இருந்தா அப்போ ஐயா என்ன பண்ணுனீங்க.. ஸ்ட்ரெஸ்ஸா இருக்குனு ஷாலினி கிட்ட போனே தானே 😤😤😤😤😤😤 சாலா ப்ரகாஷ்க்கு சரியான பதிலடி கொடுக்கனும் சும்மா எல்லாம் போன் வைக்க கூடாது. அவளோ குடும்பம் முக்கியம்னா டெய்லி உங்க அம்மாக்கு போன் பண்ணி என்ன நடக்கதுனு கேட்டு இருக்கனும் அஞ்சு வயசுக்கு வந்தது தெரிஞ்சு அவள போய் பாத்து இருக்கனும்.. போய் பாத்தியா எரும.. இப்போ சுகர் வந்துருச்சினு மட்டும் உடனே போன் பண்ணுற...pakka toxic male dominant character intha prakash.. 😬😬😬😬😬

அப்றம் ஒரு சின்ன வேண்டுகோள்.. ப்ரகாஷ் மாறி இந்த குமரனுக்கு எந்த தண்டனையும் இல்லயா 😭😭😭😭😭😭😭😭😭
 
Rendu varushan edha pathiyum yaara pathiyum kavala illaama aatam ippa vera vidhamaa kaati kudukudhu prakasku ... naga vaangi kuduka, foreign trip poga, honeymoon day kondada shalaini venum aana pathiya smayal senju thara pondati varanuma ... thaniya kedandhu saavu illana un rathiri rani free ah irundha koopdu ... vandhu seivaa

Chitra Devi rendu perum paavam thaan ... Devi modallaye than thangaya indha veetla iluthu vittadhu thappu .. pandi panthi theirnju yen idha seiyanum .. chitra vandhadhala thaan valavettinu peru vangala .. illana pornadha veetla poi kastaptrupa ..chitra onnum sandoshama illaye .. veetla ellathulayum rendam patchamthane ..purushan ivala verum pilla pekaa illa use panran ... eppavum compare panni kora illa solraan ...enna dhaan therinju indha valkaiku vandhalaum edirkalamilladha bayam iruka thaan seiyum .. purushan kooda sanda potta podi nu akka kooda poiduvan ... ippa pillanigala vechukittu devi venumnu solli ivala odhukiduvanonu bayama irukum ... pandi amma naaku epadi vena poralum .. adhaan than valkaiya kaapathika akka valkaiya vittu poganumnu nenekira .. devi ivala suyanalama use panaa ippa adhuve avaluku edirvinai aagiduchu .. idhukellaam mulu karanam kumaran .. ivan prakas vida kevalamaanavan .. avan oru vida porukinna ivan innoru vida porki ... pandi yum saakuvum nalla valathaanga pullaingala .. ivalunga purushanunga ipadi panni irunda idhungaluku andha vali therinjirukum ... ippa pandi ku konjam purinjirukalam ponnunga valkaiya parthu aana sakkuku innum theriyala ... oru vela ava ponnuku saala nelama vandha appa theiryum
 
Top