Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 23

Advertisement

பாவம் குமரன் ரொம்ப ஏங்கறாரே, என்ன செய்யலாம்? பேசாம பாண்டியம்மா கிட்ட சொல்லி, அதுக்கொரு பஞ்சாயத்து கூட்டி உன்னோட ஒரு மாசம் ஹனிமூன் வரும்படி தேவிக்கு உத்தரவு போட சொல்லு உங்கூரு நாட்டாமைய.

கேடுகெட்டவன் எவ்வளவு திமிரு இருந்தா சித்ராவை பார்த்து அப்படி சொல்லி இருப்பான். இவன் எது செஞ்சாலும் அதுல ரெண்டு பேரையுமே காயப்படுத்தறான் பாவி. கண்ணுக்கு லட்சணமா ஒருத்தி, குழந்தை பெத்துக்க இன்னொருத்தி. License வாங்கி தப்பு பண்ணுற ஜென்மம்(as per their family and village people)

ஏம்மா சக்கு, இப்ப எங்க போச்சு உன் பிள்ளைப்பாசம்?

அடேய் பிரகாஷ் இப்ப எதுக்குடா சாலாக்கு phone போடற?
Online-ல சமையல் பக்குவம் சொல்லித்தர சொல்லி கேட்கப் போறியோ?

முதலில் சீரகத் தண்ணி வைக்க கத்துக்கோ. உன்னோட மூளை சீராகாட்டியும் உடம்பவாது கொஞ்சம் சீராகும்.
 
Top