Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 23

Advertisement

Prakash ku heart attack nu nenechen aana simple ah sugar, kidney stone and ulcer solliteenga ... idhuku saala edhuku ... shalini ku oru call panna maama nu odi varuvaa ... airport la kooda expectation oda paarthale innum oru vaaipu kudupaanaanu ..

Prakash unakum idhu oru chance .. idhaye saaku solli ava kooda seralaam ..udambu mudiyadhapo saala varala so shalini ya serthukittenu .. unaku solliya tharanum .. aana ini unnala oru use uhm illana ava ini vara maataa ... panamum illa aarokyamum illana unna yen ava theda poraa

shalini ah ava kudumbam velila vidaraanga idhuku appuramum na surprising ah iruku .. ivalellam velila vida koodadhu ... neraya kudumbangala kedupa .. prakasha ah kalyanam panni kattupadillama oor meyanum appa theriyum indha porukiku nijama saala oda arumai, kudumbam na ennanu ... edhu sumai edhu sugamnu ...

saala ammava avlo pesina nee maamiyara yen kelvi kekkala ... innum enna avaluku maamiyaar mariyadai .. thola uruvi thonga vitrukanum ..
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் குமரா பக்கத்துல பொண்டாட்டிய வச்சுகிட்டு தேவிய வா ன்னு கூப்பிடறே. எதுக்கு எடுபுடி வேலை செய்யறதுக்கா?😬😬😬😬😬.
பிரகாஷூஊஊஊஊ உப்பு சர்க்கரை ன்னு வந்ததும் தான் பொண்டாட்டி க்கு போனப் போடறே. அவளோட சுத்துன போது உனக்கு தோணலையே புள்ளகுட்டிக்கு பேசோனும்னு😬😬😬😬.
தலைவலியும் நோவும் தனக்கு வந்தாதான் தெரியுமாம் . சாலாக்கு உடம்பு சரியில்லாத போது ரொம்ப கவனிச்சியே அதேமாதிரி உன்னையும் கவனிச்சா கணக்கு டாலியாகிடும்.

ஷாலினிக்கு அடுத்து போன் போகும்ன்னு நெனைக்கிறேன்.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
உங்களுக்கு புரியலையா குமரன் தேவியை எதுக்கு கூப்பிடறான்னு.
ஐயாக்கு variety இல்லாமல் இருக்கு.
குழந்தைகளுக்கு அம்மாவா இருக்குற சித்ராவோட இனி பிள்ளைகள் வளர வளர ரொம்ப personal time எடுக்க முடியாது. எப்படியும் குழந்தைகள் பார்க்க தேவியோட அறைக்குள்ள இவரு போகாட்டியும் இவரோட கண்ணுக்கெதிர நல்லா slim and fit-ஆ ஒரு பொண்டாட்டி வலம் வந்தா இவருக்கு குளிர்ச்சியா இருக்கும்ல. அதுதான்.
 
தேவி பாவம் இல்லைய ஒரு குழந்தைய நம்ப வாழ்க்கைய தீர்மனிக்குது குழந்தை நம்ம வாழ்க்கையில் ஒரு பார்ட் அவ்வளவுதான் தேவி இப்ப மதுரையில் தான இருக்க குமரன் வந்து அவள எங்கய வது அழைச்சுட்டு போகலமில்ல அவளும் happy-ய இருப்ப இல்ல
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஒருத்தனுக்கு தன் பொண்டாட்டி தன்னுடைய தவறை மன்னிச்சு தன்னை ஏத்துக்கிட்டு சேவகம் செய்ய தன் பக்கத்துல இல்லையேங்கிற கவலை 😕😕😕

இன்னொருத்தனுக்கு பக்கத்துல இருக்க பொண்டாட்டி கட்டுக்கோப்பாக இல்லையேங்கிற கவலை 😕😕

குதூகலமாக வாழ்க்கையை ரசிச்சு ருசிச்சு வாழ்ந்துட்டு இருந்த இரண்டு ஆண்களோட மகிழ்ச்சியான வாழ்க்கையில் இப்படி கும்மி அடிச்சு விட்டுட்டீங்களே ரைட்டர் ஜி 😰😰😰 இது உங்களுக்கே நியாயமா இருக்கா....???!!! 😨😨😨😨
 
உங்களுக்கு புரியலையா குமரன் தேவியை எதுக்கு கூப்பிடறான்னு.
ஐயாக்கு variety இல்லாமல் இருக்கு.
குழந்தைகளுக்கு அம்மாவா இருக்குற சித்ராவோட இனி பிள்ளைகள் வளர வளர ரொம்ப personal time எடுக்க முடியாது. எப்படியும் குழந்தைகள் பார்க்க தேவியோட அறைக்குள்ள இவரு போகாட்டியும் இவரோட கண்ணுக்கெதிர நல்லா slim and fit-ஆ ஒரு பொண்டாட்டி வலம் வந்தா இவருக்கு குளிர்ச்சியா இருக்கும்ல. அதுதான்.
அட குமரனுக்கு இந்த ஆசை வேற இருக்கோ... 😤😤😤😤
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஒருத்தனுக்கு தன் பொண்டாட்டி தன்னுடைய தவறை மன்னிச்சு தன்னை ஏத்துக்கிட்டு சேவகம் செய்ய தன் பக்கத்துல இல்லையேங்கிற கவலை 😕😕😕

இன்னொருத்தனுக்கு பக்கத்துல இருக்க பொண்டாட்டி கட்டுக்கோப்பாக இல்லையேங்கிற கவலை 😕😕

குதூகலமாக வாழ்க்கையை ரசிச்சு ருசிச்சு வாழ்ந்துட்டு இருந்த இரண்டு ஆண்களோட மகிழ்ச்சியான வாழ்க்கையில் இப்படி கும்மி அடிச்சு விட்டுட்டீங்களே ரைட்டர் ஜி 😰😰😰 இது உங்களுக்கே நியாயமா இருக்கா....???!!! 😨😨😨😨
ஆமா ஆமா பாவம் இந்த ஹீரோகள்... 🤣வேணும்னா புதுசா ஒரு ஆள் கொண்டு வந்து ரெண்டு பேத்துக்கும் கட்டி வெச்சிருவோமா ரொம்ப ஏங்கி போய் கிடக்கறாங்க...

ஹீரோ ஆர்மி பொங்கி வாங்க.. 🤪🤪
 
Top