Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 23

Advertisement

Nice update ma. Diabetes thaane vandhurkku evan panna gilugilipana velaikku evannukku HIV thaan varum ninachen. Edukku sala va koopadanam avan, ellam sympathy create pannradhkku rascal fellow.
Devi ku oru nalla edhirkalam kedaichirkku. Enime ava vazhkai parthukka vendiyadhu aval thaan. Kumaran nambi ava poga koodadhu.
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் குமரா பக்கத்துல பொண்டாட்டிய வச்சுகிட்டு தேவிய வா ன்னு கூப்பிடறே. எதுக்கு எடுபுடி வேலை செய்யறதுக்கா?😬😬😬😬😬.
பிரகாஷூஊஊஊஊ உப்பு சர்க்கரை ன்னு வந்ததும் தான் பொண்டாட்டி க்கு போனப் போடறே. அவளோட சுத்துன போது உனக்கு தோணலையே புள்ளகுட்டிக்கு பேசோனும்னு😬😬😬😬.
தலைவலியும் நோவும் தனக்கு வந்தாதான் தெரியுமாம் . சாலாக்கு உடம்பு சரியில்லாத போது ரொம்ப கவனிச்சியே அதேமாதிரி உன்னையும் கவனிச்சா கணக்கு டாலியாகிடும்.

ஷாலினிக்கு அடுத்து போன் போகும்ன்னு நெனைக்கிறேன்.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
தேவியின் வளர்ச்சி விகிதம்
ஏறிட்டே போகுது

சுகர் அங்கிள் உடனே பொண்டாட்டிய கூப்பிட்டு
சரவட்டணை செய்ய சொல்லப் போறானா
 
Top