Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 25

Advertisement

அருமையான பதிவு ஜி......... எப்படி இப்படி எழுதறீங்க கமெண்ட் போட வார்த்தை வரமாட்டேங்குது 🤷🤷🤷ரொம்ப ஒரு மாதிரி எமோஷனல் பதிவு..... நல்லா இருக்கு ரைட்டர்ஜி🫶 நல்லா எழுதுறீங்க, சூப்பர்,உங்களோட ஒவ்வொரு வார்த்தையும், ஒருத்தருக்கு தன்னம்பிக்கை கொடுக்குறீங்க ..........உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்❤️
 
😍😍😍

சரியான நேரத்துல சாலா தேவியை டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்தா, டாக்டரும் தேவிக்கு புரியுற மாதிரி நல்லா பேசினாங்க... பத்து மாசம் சுமந்து பெத்தா தன்னோட பிள்ளைக்கு மட்டும் தான் தாய்... ஆனா தேவி மாதிரி இயல்புலையே தாய்மை உணர்வு இருக்குறவங்க எல்லா குழந்தைக்குமே தாய் தான்..❤️❤️ தேவி இப்ப தெளிஞ்சுட்டா, நல்ல ஒரு முடிவு எடுப்பான்னு தோணுது...👍👍

 
Top