இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 26

Advertisement

இதென்ன இப்டி..

அஜய் வயசுக்கு அவன் கத்துகிட்ட வாழ்க்கைப்பாடத்த பிரகாஷ் இப்பவும் கத்துக்காம தன்னைப்பத்தி மட்டுமே சிந்திச்சு....

ஒரு வேளை இவன் stunt உண்மைன்னா ரெண்டு மாமியார்ஸும் சாலா வ தான் திட்டி தீர்ப்பாங்க.. போடா டேய்..
 
பிரகாஷ் தற்கொலை செய்ய எடுத்த முயற்சி வெற்றியா இல்லை தோல்வியா?

செத்தும் கெடுத்தான் சாலாவோட நிம்மதியைன்னு தான் சொல்லணும். வேணும்னே தான் செஞ்சுருப்பான். செய்யறவன் அங்க அவன் வேலை பார்க்கற இடத்துலயே செய்ய வேண்டியது தானே?
 
இன்னும் குடும்பம் தன்னை ஏற்றுக்கொள்ளும் என்று எப்படிஎதிர்பார்க்கிறான்.
சாலா புறக்கணித்த போது மனசு உடையல மகனும் மகளும் புறக்கணித்த உடன் தற்கொலையா?

தற்கொலை செய்து கொண்டான் என்று போட்டு இருக்காங்க. தற்கொலை முயற்சி இல்லை என்று தான் நினைக்கிறேன்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top