Hiii mam na silent reader inaiku reply pananumnu thonuchuuu suicideee ella prblm ku solutionah thapu panadhavanga yarume ila thapuku thandanaiya suicide pani avanoda motha kudumbathukum life long thandanai koduthutu poitan
சேரகூடாதுனு தானே சொன்னோம் வாழ கூடாதுனு சொல்லல. அதுவும் இல்லாமல் அவன் தண்டனையே அனுபவிக்காமல் நிம்மதியான நித்திரையை கொடுத்து இருக்கீங்க. அவன் உயிரோடு இருந்து இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக தண்டனை அனுபவித்து இருந்து இருக்கனும் இந்த முடிவை நான் நினைக்கல
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.