Nice update ma. Shalini oda relationship irrukarche irrundha dhairiyum sala and pasangala face panna illai pola. Rombave sandhoshsm poi serndhutaan illaina avan pasanga kitta innume asinga patturpaan.
இப்பொழுது கூட பிரகாஷ் ஒரு சுயநலவாதி தான்! அவன் பிரிந்து சென்ற பின் அவன் பாவங்களுக்கு எத்தனையோ பிராயச்சித்தங்கள் செய்திருக்கலாம்…அவன் சொந்தக் குட்டும்பத்திலில்லை… ஏழைகளுக்கு, குழந்தைகளுக்கு…ஆனால் தன் குடும்பம் தன்னை மன்னிக்குமென்று அவன் தன் பாவங்களைக் கழுவ்வில்லை.
இவனின் தற்கொலை அஜக்கும் அஞ்சுவுக்கும் ஏன் சாலாவுக்குமே ஒரு உறுத்தலாகத்தானே இருக்கும் வாழ்நாள் பூராவும்.
இவன் கடைசிவரை திருந்தவேயில்லை
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.