Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 26

Advertisement

சரியான சுயநலவாதி.. ஓஹோ.. இதே மாறி சாலா பண்ணி இருந்தா அவ குடும்பம் என்ன ஆகி இருக்கும். குடும்பம் மேல பாசம் இருந்தா ஒதுங்கி இருந்து மன்னிப்பு கேக்க வேண்டியது தானே, பிள்ளைங்களுக்கு சொத்தாவுது சேத்தி வெச்சிருக்கலாம்...

இப்போ மட்டும் யாராவுது சாலாவ குறை சொல்லட்டும்.. இல்ல எனக்கு புரில தனியா எதிர்ட்டு நின்னு போராட்டற பொண்ணுக்கு ஏன் யாரும் சப்போர்ட் பண்ணாம இப்படி இருக்காங்க..
 
அஜய் வாழ்க்கையை
புரிஞ்சு வளர்ந்துட்டான்
பிரகாஷ் சறுக்குன
வாழ்வை சரி செய்ய நினைக்கல
 
என்னை மன்னிக்காத உங்களுக்கு காலத்துக்கும் குற்ற உணர்ச்சி யை கொடுக்குறேன்னு முடிவு பண்ணிடீயா பிரகாஷ்.... தப்பு செய்த உன்னை ஒதுக்கி வைச்சத்தையே உன்னால் தாங்க முடியல அப்போ தப்பே செய்தா சாலாவுக்கு நீ செய்த அநியாயத்தை எப்பிடி தாங்க முடியும்
 
ஐய்யோ இது என்ன இப்பிடி ஒரு முடிவு ஜி?? பிரகாஷ் தப்பு தான் இருந்தாலும் இந்த தண்டனை அதிகம் தான்.
 
:(இப்பொழுது கூட பிரகாஷ் ஒரு சுயநலவாதி தான்! அவன் பிரிந்து சென்ற பின் அவன் பாவங்களுக்கு எத்தனையோ பிராயச்சித்தங்கள் செய்திருக்கலாம்…அவன் சொந்தக் குட்டும்பத்திலில்லை… ஏழைகளுக்கு, குழந்தைகளுக்கு…ஆனால் தன் குடும்பம் தன்னை மன்னிக்குமென்று அவன் தன் பாவங்களைக் கழுவ்வில்லை.
இவனின் தற்கொலை அஜக்கும் அஞ்சுவுக்கும் ஏன் சாலாவுக்குமே ஒரு உறுத்தலாகத்தானே இருக்கும் வாழ்நாள் பூராவும்.
இவன் கடைசிவரை திருந்தவேயில்லை:(
நீங்க சொல்லறது சரி தான். சாலா and குழந்தைகளுக்கு ஒரு குற்றவுணர்ச்சி எழ வாய்ப்பிருக்கு. இல்லாட்டியும் பாண்டியம்மாவும் சக்குவும் பேசியே வர வைப்பாங்க.

ஆனால் இப்ப தான் சாலா இன்னுமும் தைரியமா இருந்து தன் குழந்தைகளையும் தெளிவா யோசிக்க வைக்கணும்.
தப்புக்கான தண்டனையை ஏற்று அனுபவிக்க பக்குவமில்லாமல் சாவில் நிம்மதியை தேடிய கோழை பிரகாஷ். அதுமட்டுமில்லாமல் இப்படி செய்து அவனால் முடிந்த அளவுக்கு சாலா மற்றும் குழந்தைகளின் மீது பழி தீர்த்துக்க பார்க்கறான், நரித்தனம் நிறைந்த வஞ்சகன்.

தப்பு செஞ்சவங்களுக்கெல்லாம் நியாயமான தண்டனையை வழங்கும் நீதிபதிகள் எல்லாம் அந்த குற்றவாளிகளை மன்னித்தால் சமுதாயத்தின் நிலை என்னவாக இருக்கும். இல்லை தண்டனை கொடுத்ததுக்கு தன்னை தானே குற்றவுணர்ச்சியோட தான் அவங்க தங்களைப் பார்க்க முடியுமா?
இல்லை தானே. அதே மாதிரி சாலா ஒரு நீதிபதியா பிரகாஷ்க்கு தீர்ப்பு சொல்லி தன் சுய கெளரவத்தை காத்துக் கொண்டாள். அவ்வளவு தான். இன்னும் சொல்லப்போனா, எந்த தவறும் செய்யாமல் தப்பு செஞ்ச பிரகாஷை விட அதிக வேதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவிக்கறது அவ தான்.

இதெல்லாம் அவளுக்கு யார் புரிய வெச்சு அவளை கலங்காமல் நிக்க வைக்கறது?
அம்மா தேவி, இப்ப நீங்க சாருபாலா கிட்ட சாலா மற்றும் குழந்தைகளுக்காக ஒரு appoinment fix பண்ணுங்கம்மா.
 
பிரகாஷ் மனநிலை,, சாலாவின் அக்கா மனநிலை, இப்படி தான் இருப்பார்கள்,,,மிக அருமை,,,சாருபாலாவின் தெளிவுரை எதிர்பாக்கிறேன்
 
Top