Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 27

Advertisement

இதே தற்கொலை முயர்சி யை ஷாலினி பண்ணி இருந்தா சாலா வை விட்டுட்டு பிரகாஷ் யை ஷாலினி கூட சேர்ந்து வைத்து இருப்பாங்க சகுந்தலா அம்மா .... காசு பணம் சொத்து எல்லாம் சேர்த்து வைச்சுட்டு தப்பு செய்தா கூட அந்த சொத்துக்காக மன்னிச்சு கூட வாழனும் அப்படி தானே....

அடேய் குமரா உனக்கு இருக்கு டா கச்சேரி ... தேவி ஒரு பக்கம் சித்ரா ஒரு பக்கம் வெளுத்து விட்டா தான் இவன் அடங்குவான் போல
 
எனக்கும் அதே நினைப்புத் தான்:(
ஒரு பெண் நிமிர்ந்து சுயமாக நிற்க நினைத்து அதை செயலில் காட்டினாலும் அடுத்தவர்கள், அதுவும் பெண்களே அவர்களைப் பின்னிழுப்பது:cry:
பிரகாஷை விட குமரன் எமகாதகன்:mad:
சகுந்தலா, பாண்டியம்மாள் நாக்கெல்லாம் எப்படியும் புரளும் அவர்களுக்கு சாதகமாக:mad:
மொத்தத்தில் இது யதார்த்தமென்றாலும் very disappointing.
Yes...Can't accept
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இந்த மகாசுயநலம் புடிச்சவன்
தான் நெனைச்சதை நடத்தி காமிச்சிட்டான்.😡😡😡😡🤮🤮🤮🤮
அடுத்து குமரன் 🤬 🤬 🤬 🤬 🤬
பொண்ணுங்களை அவிகளோட
முதுகெலும்புல நிக்கவுடாத இவுனுங்களை நரகத்துக்கு தான் அனுப்பி எண்ணெய் கொப்பரைல வறுக்கோனும்.
பாண்டியம்மா சகுந்தலா இரண்டு பேத்தையும் சனமே அண்டாத தீவுல வுடோனும்.
 
Top