Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 28

Advertisement

Excellent writing.

வக்கீல் வீராவோட வாய்மொழி அப்படியே ஏதோ கீதோபதேசம் மாதிரி இருந்தது.

தேவியோட தெளிவு அருமை. அவளுக்கு இனிமேலாவது வாழ்க்கையில் அவ மனம் விரும்பும் நிம்மதி கிடைக்கணும்.

பொறுக்கி குமரன். இவனையெல்லாம் சாப்பாட்டுல விஷம் வெச்சு கொன்னுடனும். அவன் தேவி கிட்ட நடந்துகிட்ட முறையையும் போதையில் அவள் மீது சுமத்திய பழிகளையும் அப்படியே சித்ரா கிட்ட சொல்லி (இன்னும் ரெண்டு extra bits போட்டு ) அவளை விட்டே இவன் சோலியை முடிக்கணும். ஹும் ஆனால் சித்ராகிட்ட அந்த தெளிவெல்லாம் எதிர்பார்ப்பது வீண்.

தேவிக்கு கிடைச்ச மாதிரி (கிடைச்சிடும் தானே?) சாலாக்கும் விமோச்சனம் கிடைக்காதா? அவ குழந்தைகள் பத்தி பேசவே பிடிக்கலை.
இதுங்கல்லாம் internet பார்க்கறப்ப மட்டும் தான் வயசுக்கு மீறிய வளர்ச்சியோட இருக்கும். மத்தபடி ஒன்னும் புரியாத பச்சை மண்ணுங்க மாதிரி தான் நடந்துக்குங்க. இதுகளும் சொகுசு வாழ்க்கை பழகிய சுயநலவாதிகள் தான். பிரகாசுக்கு பிறந்ததுங்கன்னு நிரூபிக்குதுங்க.

சாலா ஏன் தேவியோட வீட்டுல இருக்கக்கூடாது? சோறு தானே தேவை. சமயக்கார அம்மா தயவுல போட்டு தொலைச்சுட்டா போச்சு. மத்தபடி கண்ணுக்கு கண்ணா பார்த்து வளர்க்க தான் திருந்தி வந்த அப்பா கூடவே இருக்காறே. பக்கத்து தெரு தானே. ஏதாவது அவசரம் என்றால் வந்து போக முடியுமே. தங்களோட சந்தோஷத்திற்கு அம்மா தான் எப்பவுமே விலை கொடுக்கணும் என்று நினைக்கும் மக்களுக்கும் ஒரு கொட்டு வைக்க தான் வேணும்.

ஏதோ crime novel படிக்கற மாதிரி இருக்கு. சாலாக்கு இது தான் விதியா எப்படியாவது ஒரு நிரந்தரமான நேர்மறை மாற்றம் அவ வாழ்க்கையில் வராதான்னு ஒரு குடைச்சல் மனதுக்குள் வருது. (கதை படித்து முடித்த பின்னரும் இதே எண்ணம் தான் ஓடுது )
 
ஷாலினி! நீ எங்கம்மா இருக்கே. ஏதோ சாலாவை பார்க்கணும்ன்னு நினைச்சியே. காரணம் எதுவாக இருந்தாலும் சரி. உடனே வா.
உன்னாலயும் தான் சாலாவோட சந்தோஷம் பறிப்போச்சு. Atleast அதுக்கு பிராயச்சித்தமா உன்னாலேயே அவளுக்கு இந்த நயவஞ்சக பிரகாஷ் கிட்ட இருந்து விடுதலையும் கிடைக்கட்டும்.

வாம்மா வந்து சாலா வீட்டுல ஓடிட்டு இருக்குற scene- ஐ பாரு. நீயும் suicide drama போட்டு உனக்கான நியாயத்தை கேளு. அப்பாக்கு பாவம் பார்க்கற பிள்ளைங்க இனி அவங்க 'சித்தி'-க்கும் பார்க்கட்டும். பிரகாஷுக்கு மன்னிப்பு உண்டுன்னா உனக்கும் அது நிச்சயம் கிடைக்கணும் என்று உன் மாமா நாராயணனிடம் வாதாடு.

நீயும் அந்த வீட்டுல ஒரு ஓரமா இருந்து உன் மனம் நிறைத்தவனுக்கு (இப்பயும் இருக்க வாய்ப்பிருக்கா 🤔 சந்தேகம் தான்) சேவை செய்யறேன்னு சொல்லு. அப்ப தான் அந்த நாய்க்கு நிஜமாவே heart attack வரும்.

சாலாவே phone போட்டு வர வெச்சா கூட நல்லா தான் இருக்கும்.
 
வீரா சாரு தனியா வருவங்களா....

குமரா என்ன ஒரு நியாயம்... அதை விட சொன்ன பாரு தேவி பத்தி அங்க நிக்கிற நீ... இனின்2வது கட்டி ஒழுக்கமா இருக்குற மாதிரி அவளும் 2வது கட்டி ஒழுக்கமா இருக்க போற இப்போ என்னன்னு சொல்லுற அதுக்கு.... வந்துட்டான் நெஞ்சுல சுமக்குறேன் அது இதனு
 
Top