Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 4

Advertisement

குற்ற உணர்வு கொண்டவங்க போல தெரியல.... திருந்தாத ஜென்மங்கள்

சாலா , இவன் முகம் பாராமல் ஒதுங்குவது நல்லது
இவன் முகம் பார்க்கத் தேவையில்லை…இவன் ஒரு துரோகி.
ஆனால் இவ்வளவு வருடங்கள் குடும்பமே தன் வாழ்க்கையென்று உழைத்தவள் இனி என்ன செய்வாள்? உண்மை ஒரு இல்லத்தரசி செய்யும் வேலைகளுக்கு சம்பளமென பார்த்தால் அவளும் பல லட்சங்கள் சம்பாதித்து இருந்திருப்பாள். ஆனால் அதெல்லாம் வெறும் பேச்சுத்தான். இன்று சாலாவின் நிலை துரோகம் செய்யும் புருஷன், ஆனால் அவன் தான் சம்பாதிப்பவன்.
அவனை சும்மா விடுவதா? ஏன் அமெரிக் காவில் வாழ்ந்த ஷாலினி சொல்லிக் கொடுக்கலாமே அங்கெல்லாம் 50:50 (without prenup).
ஆனால் சாலா என்ன செய்ய முடியும் இங்கு:unsure:
எப்படியாவது தரமான சம்பவம் பிரகாஷுக்கு செய்தே தீர வேண்டும்.
 
ஷாலினிக்கும் தண்டனை கொடுக்கணும்
 
😍😍😍

பிரகாஷ் வாழ்க்கை முழுவதும் ரெட்டை மாட்டை வச்சு இப்படியே வண்டியை ஓட்டிறலாம்னு நினைச்சுட்டான் போல...😏😏

ஆனா அதுதான் சாலாகிட்ட நடக்காது... 😒😒 அவ என்ன முடிவு எடுக்க போறான்னு பார்க்க ஆவலுடன் வெயிட்டிங்...🤗🤗
 
பிரகாஷ் ஷாலினி 😡😡கரெக்ட் சாலா முதல்ல என்ன பண்ணலாம்ன்னு முடிவு பண்ணு அப்பறம் பிரகாஷ்க்கு தண்டனை கொடு
 
என்ன தைரியம் இத்தனை நடந்தும்
இனியாவது திருந்தும்
எண்ணம் இல்லை
அவ போன் போட்டதும்
ஓடுறான் கர்மம்
 
Top